வெள்ளி, 21 டிசம்பர், 2018

பள்ளிகளில், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' - கல்வித்துறை உத்தரவு

பிளாஸ்டிக் தடை பள்ளிகளில் கட்டாயம் மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது
*பள்ளிகளில், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது*



*தமிழகம் முழுவதும், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது


*அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது


*ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் மறுசுழற்சியில் வராத, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம், இந்த திட்டத்தில் தடை செய்யப்படுகிறது. இதற்காக, துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன


*அதன்படி, பள்ளி கல்வி துறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணைந்த, ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது


*அதன்படி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக் கூடாது என, உத்தரவிடப்பட்டுஉள்ளது


*நொறுக்கு தீனி, மதிய உணவு போன்றவற்றை, இதுபோன்ற பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்து வரக் கூடாது


*மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது' என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது


*வரும், 1ம் தேதி முதல், எந்த சுணக்கமும் இன்றி, பள்ளி வளாகத்தை, பிளாஸ்டிக் இல்லாத, பசுமை வளாகமாக மாற்ற வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது

LANGUAGE OF THE DAY~Urdu…

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் குறிக்கோள்கள் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் சார்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் - சார்பு...

வியாழன், 20 டிசம்பர், 2018

பெண் கல்வி , சுகாதாரம் பற்றி பள்ளிகளில் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி நடத்துதல் சார்ந்து...








சேலம் உள்பட 4 மாவட்டங்களில் 356 மையங்களில் எல்கேஜி வகுப்புகள்...

ஜி சாட்-7ஏ செயற்கைகோளை சுமந்துகொண்டு ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது...

அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்குதல். _ அரசாணை...




01.01.2019 முதல் நெகிழி பொருட்கள் பயன்பாட்டில் இல்லா சுற்றுச்சூழலை உருவாக்குதல் சார்பு..நாமக்கல் CEO.


INCOME TAX-standard-deduction-of-Rs-40000-for-tax-2019-clarification

LANGUAGE OF THE DAY~Telugu…