புதன், 26 டிசம்பர், 2018

இந்த பாஸ்வேர்ட் எல்லாம் வேண்டாம்~ நிபுணர்கள் எச்சரிக்கை...

மொபைல் போன்கள், வங்கிக் கணக்குகள், மின்னஞ்சல் என எங்கும் எதிலும் பாஸ்வேர்டு மயமாகிவிட்ட நிலையில் பாஸ்வேர்டு எளிதில் மறக்கக்கூடாது என்பதற்காக சாதாரணமான வார்த்தைகள் அல்லது எண்களை பாஸ்வேர்டுகளாக வைத்துக் கொள்வது பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக 1,2,3,4,5,6 என்ற 6 இலக்க எண்கள் தான்மிக மோசமான பாஸ்வேர்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்வேர்டு தான் 2018ஆம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றில் எளிதாக ஊடுருவ முடிந்த 5 லட்சம் பாஸ்வேர்டுகளை ஆராய்ந்ததில் சிறப்பு குறியீடுகளுடன் இயன்ற வரை நீளமானதாக உள்ள பாஸ்வேர்டே மிகவும் பாதுகாப்பானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ~ பரமத்தி ஒன்றியக்கிளை செயற்குழு கூட்டம்~நாளிதழ் செய்திகளில்...

Indian Navy invites online applications from unmarried male candidates (who fulfill eligibility conditions as laid down by the Government of India) for enrolment as Sailor...

உணவு வணிகர்கள் லைசென்ஸ் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்~ கலெக்டர் அறிவிப்பு...

செவ்வாய், 25 டிசம்பர், 2018

ஆசிரியர்நல தேசிய நிதியம், தமிழ்நாடு-தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு/பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018-2019ம் ஆண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல்-விண்ணப்பங்கள் கோருதல் சார்பு...

CBSE~SENIOR SCHOOL CERTIFICATE EXAMINATION-2019 (CLASS XII) ~ DATA SHEET...

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி...