ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம்(02.02.19)~நாளிதழ் செய்திகளில்....

FY:2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

📘4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும்.
[DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]

📘நிலையான கழிவு (Standard deduction) ரு.40,000/-ஐ மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.

📘Housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

📘மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை.
மேலும் 80U படி - 75,000/-(40%க்கு மேல்) *1,25,000/-(80%க்கு மேல்) அரசு மருத்துவரின் மருத்துவ சான்றின் அடிப்படையில் கழித்துக் கொள்ளளாம்.

📘Housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம். 

📘Housing loan - அசல் தொகையை  80c ல் கழித்துக் கொள்ளலாம்.

📘Housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

📘CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80c ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.

📘School fees - குழந்தைகளின் Tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்).

📘LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

📘80DDB - Medical Treatment - ரூ.40,000/- வரை காண்பிப்பவர்
10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.

📘மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.

📘கல்விக் கடனுக்காக  இந்த நிதியாண்டில் (2018-2019) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.

 📘நன்கொடை, கஜா புயல் மற்றும் கேரளா புயல் நிவாரண நிதி வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம்.

📘வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%
10,00,001 - மேல்       : 30%

📘வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.

📘Taxable income ரூ.3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.2500/-  ஐ 87A ல் கழித்துக் கொள்ளலாம்.

📘Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.

பட்ஜெட் 2019 ~ ₹5 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம், நிரந்தரவு கழிவு இனி ₹50,000 ...

ஆண்டு வருவாய் ₹ 5 லட்சம் வரை ஈட்டுவோருக்கு வருமான வரி சட்டம் பிரிவு 87 ஏ-ன் படி வரி தள்ளுபடி ₹ 12,500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது…

சனி, 2 பிப்ரவரி, 2019

எல்கேஜி, யுகேஜிக்கு ஆசிரியர் நியமனம் நிறுத்தி வைக்க உத்தரவு...

நவீன தகவல் தொலைத்தொடர்பு ஜிசாட்-31 செயற்கைக்கோள் 6ம் தேதி விண்ணில் பாயும்...

பட்ஜெட் 2019 ~ 5 முக்கிய அறிவிப்புகள்...

மத்திய பட்ஜெட் அறிவிப்பு படி பல்வேறு துறைகளில் கிடைக்கும் சலுகைகள்...

BUDGET SUMMARY WITH MAJOR HIGHLIGHTS OF THE INTERIM BUDGET 2019-20...