வியாழன், 21 பிப்ரவரி, 2019

நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் தலைவிரித்தாடும் இலஞ்ச-இலாவண்ய, ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திடுக!

நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் தலைவிரித்தாடும் இலஞ்ச-இலாவண்ய,
ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திடுக! என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்
நாமக்கல் மாவட்டக்கிளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனடிப்படையிலேயே கையூட்டு ஒழிப்பின்  ஒருபகுதியாகவே  திருச்செங்கோடு வட்டாரக்கல்வி அலுவலர்களின் மீது உரிய விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழ்நாடு  தொடக்கக்கல்வி இயக்குநரிடம் ஆசிரியர் மன்றம் எதிர்நோக்குகிறது. சட்டத்தின் ஆட்சி் நிலைநிறுத்தப்படும் என்று விண்ணப்பம் படைக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தின் 16 இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையப்பணிகளிலிருந்து விடுவித்து தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் மீளப்பணியமர்த்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திடுக!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டக்கிளை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரிடம் வேண்டுகோள்...

புதன், 20 பிப்ரவரி, 2019

தனி தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்ந்து அறிவுரைகள்



கல்வி போதிக்கும் நாமக்கல் கவிஞர் இல்லம்...

5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்...

2018~2019 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலைநாட்கள் விவரம்...

செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

தொடக்கக்கல்வி - "பிரதமர் விருது - 2019" - தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - இயக்குனர் செயல்முறைகள்


தொடக்க/நடு நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் கோரி இயக்குனருக்கு கடிதம் - SPD Letter


வாக்காளர் பட்டியல் - 01.01.2019ஐ தகுதி நாளாகக் கொண்ட வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 23.02.2019 மற்றும் 24.02.2019 (சனி, ஞாயிறு)ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறுதல் - வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLOs) மற்றும் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் (DLOs) பணிகள் குறித்த உத்திரவு - தொடர்பாக...

பள்ளிக் கல்வி -நாமக்கல் மாவட்டம் - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்படும் விதமாக மையப்படுத்தப்பட்ட படப்பதிவு நிலையம் (Studio) அமைக்கப்படும் பணி நடைபெறுவது- கல்வி சார்நிகழ்ச்சிகள் படம்பிடிப்பது - சார்பு...