அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் "எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்" படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு மே-5 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான ஹால்டிக்கெட்டை www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.