திங்கள், 6 மே, 2019

கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகள் விரும்பிய பாடத்தை விரும்பிய நேரத்தில் படிக்க கல்வி முறை உருவாக்கம்...

கட்டுமான விபத்துகளை தவிர்க்க இனி எந்த கட்டிடம் கட்டவும் இன்ஜினியர் சான்று கட்டாயம்...

அனைத்து பள்ளிகளிலும் இணையதளத்தின் மூலமே மாற்றுச்சான்றிதழ் தர வேண்டும்~பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு…

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு...

ஞாயிறு, 5 மே, 2019

🌀🌀🌀🌀🌀 01.06.2019 நிலவரப்படி காலியாக உள்ள _(நிரப்பத் தகுதி வாய்ந்த)_ இடைநிலை/பட்டதாரி ஆசிரியர் பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் - நாள்: 03.05.2019.


கல்வித்துறை அலுவலர் பெருமக்களே! தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் பாடவேளை நேரத்தை ஆசிரியர்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனும் சனநாயகத்தன்மை (!?)பிரச்னையை திசைதிருப்பும் வாய்ப்புள்ளதாகிறது. பாடவேளைநேரத்தை ஒரேமாதிரியானதாக அறிவித்திடுக! நாமக்கல் மாவட்ட ஆசிரியர்மன்றம் வேண்டுகோள்.

தமிழக அரசே! 1500 இடைநிலை ஆசிரியர்களின் பணியை பறிக்காதே! 1500 இடைநிலை ஆசிரியர்களின் குடும்பங்களின் வாழ்க்கையினை காப்பாற்றுக!