வெள்ளி, 10 மே, 2019

TN SMART APP INSTALLATION PROCEDURE...

இயற்கை இன்னல்கள் - பேரிடர் மேலாண்மை குறித்த தகவல்களை அனைத்து அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் TN SMART பயன்பாட்டு மென்பொருளினை தரவிறக்கம் செய்து பயன்படுத்தத் தெரிவித்தது - அதிக அளவில் பயனாளர்களைச் சேர்க்கக் கோரியது - நடவடிக்கை எடுக்கக் கோருதல் தொடர்பாக...



பேரிடர் மேலாண்மை குறித்து தகவல்களை பகிர்ந்து கொள்ள புதிய app ஆசிரியர்கள்,அரசு அலுவலர்கள் பதிவிறக்கம் செய்வது குறித்து நாமக்கல் ஆட்சியர் கடிதம்


TET தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக குறுகிய பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு