செவ்வாய், 28 மே, 2019

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்க மறுக்கும் அதிகாரிகளுக்கு அபராதம் ~ மாநில தகவல் ஆணையர் தகவல்...

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.கே.பி சின்ராசு அவர்களை இன்று 27.05.19 திங்கள் பிற்பகல் 5.30 மணியளவில் நாமக்கல்லில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.*




🌷திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மேனாள் மத்திய இணை அமைச்சருமான திரு. செ.காந்திசெல்வன் அவர்களை மன்றப் பொறுப்பாளர்கள் இன்று (27/05/19) மாலை 6.00 மணியளவில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.





திங்கள், 27 மே, 2019

GO .Ms.No:17 Date:07.02.2018 பள்ளிக்கல்வி_அரசு/நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எதிர்பாராத விபத்துகளில் காயம் மற்றும் இறப்பு ஏற்பட்டால் பெற்றோர்களுக்கு நிவாரண தொகை வழங்குதல் சார்ந்த அரசாணை....





கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு ஜூன் _3 இயக்குனர் செயல்முறை


2, 3, 4, 5, 7, 8, 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாட புத்தகம் வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது , ஆசிரியர்களுக்கு ஜூன் 2வது வாரத்தில் பயிற்சி...

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதிதாக 'பிடெக் அக்ரி' பாடப்பிரிவு துவக்கம் ~ நாமக்கல்லில் துணைவேந்தர் பேட்டி…

ஜூனில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு புதிய பாஸ் கொடுக்கும் வரை பழைய பஸ் பாஸ் செல்லும் ~ போக்குவரத்து அதிகாரிகள் தகவல்...

சென்னை பல்கலையில் இலவச நெட் தேர்வு பயிற்சிக்கு மே 30 வரை விண்ணப்பிக்கலாம்...

Emis News

*🌼EMIS NEWS:*

*🌼Teacher's profile பகுதியில் ஆசிரியர் தகுதித்தேர்வில்(TET) தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் mode of recuriment என்ற இடத்தில் TET என தேர்ந்தெடுத்து save செய்யவும்.*

*🌼1.தங்கள் பள்ளியின் இறுதி வகுப்பு மாணவர்களை(Terminal class) Transfer to common pool க்கு அனுப்பவும்.* *2.மாற்றுச்சான்று (TC)வேண்டி விண்ணப்பித்தவர்களை அடுத்த வகுப்பிற்கு promote செய்யாமல்(2018-2019ம் கல்வியாண்டில் படித்த வகுப்பிலேயே) Transfer to common pool க்கு அனுப்பவும்.ஏற்கனவே promote செய்திருந்தால் student profile க்கு சென்று அம்மாணவரின் வகுப்பை மாற்றம் செய்து Transfer செய்யவும்.*     *3.TRANSFER பணியை முடித்த பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களையும் அடுத்த வகுப்பிற்கு PROMOTE செய்யவும்(ஏற்கனவே promote செய்யாத பள்ளிகள் மட்டும்)..* *4.துவக்க வகுப்புகளை தவிர(PreKG/LKG/1st) பிற வகுப்புகளில் பிற பள்ளிகளில் இருந்து தங்கள் பள்ளிக்கு சேர்ந்த மாணவர்களை common poolல் search செய்து ADMIT செய்யவும்.*

*🌼TC GENERATE செய்ய தேவையான விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் .உரிய தகவலுக்கு பிறகு TC GENERATE செய்யவும்.*

*🌼தங்கள் பள்ளி Dashboard ல் Other links பகுதியில் pending students என்பதை click செய்து அதில் மாணவர்கள் பட்டியல் இடம் பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களை Transfer செய்யவும்.(Raise requestகொடுக்கப்பட்டவர்கள்)*

 *🌼Teacher's profileல் PART -II என்ற பகுதி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.உரிய அறிவிப்பு வரும் வரை அந்த விவரங்களை யாரும் நிரப்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது* .
 *🌼Teachers profile பகுதியில் ஓய்வூதியம் சார்ந்தTPF என்ற பகுதி தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. GPF/TPF/CPS-SUFFIX விவரங்கள் GPF-EDN,CPS-EDN,TPF-PTPF(UNION SCHOOL)TPF-MTPF(MUNICIPAL SCHOOL)* .