புதன், 29 மே, 2019

அரசுப் பள்ளிகளில் படித்து உன்னத நிலைக்கு உயர்ந்துள்ள முன்னாள் மாணவர்களுக்கும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கும் அன்பான வேண்டுகோள்...

BT to PG PROMOTION 1.1.2018 நிலவரப்படி பட்டியல் வெளியீடு சார்பு ~ செயல்முறைகள்…

பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான நபர்கள் விபரம் சேகரிப்பு இணை இயக்குநர் செயல்முறை

செவ்வாய், 28 மே, 2019

முள்ளுக்குறிச்சியில் பழங்குடியின இளைஞர்களுக்கு போட்டித்தேர்வு பயிற்சி மையம்~கலெக்டர் தகவல்…

சேலம் அருகே நாழிக்கல்பட்டியில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரத்தலைவன் நடுகல் கண்டுபிடிப்பு ~ வரலாற்று ஆய்வாளர்கள் தகவல்…

சேலம், நாமக்கல்,தர்மபுரியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிவு...

தமிழகத்தில் வரும் 8, 9ம் தேதிகளில் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு...

🌷 *திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும், பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.எஸ். மூர்த்தி அவர்களை மன்றப் பொறுப்பாளர்கள் இன்று (28/05/19) காலை 09.00 மணியளவில் மரியாதை நிமித்தமாக சந்தித்து , திருச்செங்கோடு ஒன்றியப் பொறுப்பாளர் திரு.சிற்றரசு திருமண விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கினர்*

ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பது கட்டாயம் ~ பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு...

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்க மறுக்கும் அதிகாரிகளுக்கு அபராதம் ~ மாநில தகவல் ஆணையர் தகவல்...