செவ்வாய், 4 ஜூன், 2019

உண்மை நிலை உணர்வீரா?

தொடக்க பள்ளிகளுக்கு

 ஒன்று, இரண்டு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டுமே அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.

 மூன்று, 
நான்காம் வகுப்பிற்கு  புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

ஐந்தாம் வகுப்புகளுக்கு வழங்கவில்லை.

ஆறு மற்றும் ஏழாம் வகுப்பிற்கு 3ம் தொகுதி, 

 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு பதிவியியல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

ஒன்பதாம் வகுப்பிற்கு கணிதம் தவிர மற்ற புத்தகங்கள், 

பத்தாம் வகுப்பிற்கு தமிழ் மீடியம் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இந்த புத்தகங்கள் அச்சில் உள்ளன, விரைவில் வரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

TN SCHOOL Attendance App News...

அனைத்து அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகள் கவனத்திற்கு...

மாணவர்கள் & ஆசிரியர்கள் வருகைப்பதிவை TNSCHOOL செயலியில் மேற்கொள்வது சார்ந்த தகவல் இதுவரை ஏதுமில்லை ஆகையால் உரிய தகவல் கிடைக்கப்பெற்ற பிறகு செயலியை பயன்படுத்தவும்.

தகவல்:
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு.

ஞாயிறு, 2 ஜூன், 2019

வரைவு - தேசிய கல்விக் கொள்கை 2019 தமிழில்

The draft National Education Policy document has been submitted to the Minister for HRD...

ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்புக்கு மதிப்பெண் அதிகரிப்பு ~ அரசாணை வெளியீடு…

6ம் தேதி முதல் இன்ஜினியரிங் படிக்க சான்றிதழ் சரிபார்ப்பு ~ சேலம் கருப்பூர் அரசு கல்லூரியில் நடக்கிறது…

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு ~ வாடிக்கையாளர் ஒப்புதலுடன் ஆதார் விவரத்தை பெறலாம்…