தொடக்க பள்ளிகளுக்கு
ஒன்று, இரண்டு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டுமே அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மூன்று,
நான்காம் வகுப்பிற்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை.
ஐந்தாம் வகுப்புகளுக்கு வழங்கவில்லை.
ஆறு மற்றும் ஏழாம் வகுப்பிற்கு 3ம் தொகுதி,
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு பதிவியியல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
ஒன்பதாம் வகுப்பிற்கு கணிதம் தவிர மற்ற புத்தகங்கள்,
பத்தாம் வகுப்பிற்கு தமிழ் மீடியம் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இந்த புத்தகங்கள் அச்சில் உள்ளன, விரைவில் வரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.