சனி, 6 ஜூலை, 2019

பள்ளிக் கல்வி - சமகர சிக் ஷா அபியான் மற்றும் பாண்டிச்சேரி ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி-கற்பித்தலில் புதுமை - ஆசிரியர்களுக்கு INNOVATIVE TEACHERS AWARD - வழங்குதல்- தகவல் அனுப்புதல் - தொடர்பாக...

இணைய தளத்தின் மூலம் விபரங்கள் பெறுதல் - பள்ளி நேரங்களில் விவரங்களை அளிக்க பள்ளியை விட்டு வெளியே செல்லுதலைத் தவிர்த்தல் பொருட்டு மின்னஞ்சல் வழியாக விபரங்கள் அளித்தல் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!


வேலூர் மாவட்டத்தில் மட்டும் 2019 ம் ஆண்டு ஆசிரியர் கலந்தாய்வு தற்காலிக நிறுத்தம் அரசாணை வெளியீடு




வியாழன், 4 ஜூலை, 2019

பள்ளிக் கல்வி -நாமக்கல் மாவட்டம்-இந்திய குழந்தைகள் நலச்சங்கம்- தேசிய அளவிலான ஓவியப் போட்டி 2019 - கல்வி மாவட்ட அளவில் ஒருங்கிணைந்து ஒவிய போட்டிகள் நடத்துதல் - விதிகள் மற்றும் நிபந்தனைகள் அனுப்புதல் - சார்பு...

தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு...

விவசாயிகள், வியாபாரிகள் குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி கொள்ள அழைப்பு...

அஞ்சலகங்களில் ஆதார் கார்டுகள் இலவசமாக எடுத்து கொள்ளலாம் ~ கோட்ட கண்காணிப்பாளர் தகவல்…

ஜீலை 2019 மாத பள்ளி நாட்காட்டி...



👉🏼BEO அலுவலக குறைதீர்நாள் 06.07.19

👉🏼RL - இல்லை

👉🏼ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு

தொடக்கக்கல்வி துறை

2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல்,  பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்விற்கான கால அட்டவணை..

1. *21.06.2019 முதல்*
*28.06.2019 வரை*-
பொது மாறுதல் விண்ணப்பங்களை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல்.

2. *08.07.2019 முற்பகல்*
வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- மாவட்டத்திற்குள்.

3. *08.07.2019 பிற்பகல்*
வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம்.

4. *09.07.2019 முற்பகல்*
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு.

5. *09.07.2019 பிற்பகல்*
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு.

6. *10.07.2019 முற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள்.

7. *10.07.2019 பிற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள்.

8. *11.07.2019 முற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- ஒன்றியத்திற்குள்.

9. *11.07.2019 பிற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு.

10. *11.07.2019 பிற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்  கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள்.

11. *12.07.2019 முற்பகல்*
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு.

12.  *12.07.2019 பிற்பகல்*
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு.

13. *13.07.2019 முற்பகல்*
 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு - ஒன்றியத்திற்குள்.

14. *13.07.2019 பிற்பகல்*
இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்தில்.

15. *14.07.2019 முற்பகல்*
இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - ஒன்றியத்திற்குள்.

16. *14.07.2019 பிற்பகல்*
 இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள்.

17. *15.07.2019 முற்பகல்*
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்  கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம்.

18. *15.07.2019 முற்பகல்*
இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம்.

👉🏼கல்வி வளர்ச்சி நாள் - 15.07.19

👉🏼ஜீலை 2 வது வாரத்திற்கு புதிய பாடத்திட்ட பயிற்சி எதிர்ப்பார்க்க படுகிறது

👉🏼சனிக்கிழமை வேலைநாள் ஏதும் இல்லை

👉🏼இம்மாத வேலைநாட்கள் : 23