Pages - Menu
Home
G.O
EMIS
SHAALA SIDDHI
E-TEXT BOOK
DIRECTOR PROCEEDINGS
NMMS
TRB
TNPSC
PAY COMMISSION G.O
PAY MATRIX
THUNAIVAN TV
DINAKARAN E-PAPER
TNTP
JAL SAKTHI ABIYAN
COVID 19
NPE 2019
வெள்ளி, 12 ஜூலை, 2019
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை எண் 218 யை நடைமுறைப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், பொது மாறுதல் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வுகளையும் நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு...
*🌷ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு _ உயர்நீதி மன்றம் இடைக்காலலத் தடை .தடை குறித்து அரசு.சிறப்பு வழக்கறிஞர் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குனருக்கு கடிதம்*👆
*🌷ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு _ உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை .*
*தடை குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர்
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குனருக்கு கடிதம்*👆
ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைப்பு ~ இயக்குநர் உத்தரவு…
வியாழன், 11 ஜூலை, 2019
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) - 2019-20ஆம் கல்வி ஆண்டு - பத்தாம் வகுப்புப் பயிற்றுவிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல்கள் சார்ந்த 2 நாள் பயிற்சி - மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல் - சார்பு...
Click here....
https://drive.google.com/file/d/1DQx74U5Djt58qrD7_XPT-sH2B0FaDkTS/view?usp=drivesdk
ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவிகள் (Aadhaar Enabled Finger Print Scanner Device) அரசு/அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்குதல் - அறிவுரைகள் - சார்ந்து...
Click here...
https://drive.google.com/file/d/1ilo7tULclnfafMPj_A1_8auaZpjBiNJl/view?usp=drivesdk
பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் இயற்கை மருத்துவம், யோகா படிப்புக்கு மாணவர் சேர்க்கை ~ மருத்துவ அதிகாரிகள் தகவல்...
பருவமழை பெய்யும் காலத்தில் அறுந்து விழும் மின்கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம் ~ மின்வாரிய அதிகாரி எச்சரிக்கை…
மின் கட்டண 'பில்' எகிறுதா? உஷார், ஐடி கண்காணிக்குது...
நீங்கள் வருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்யாதவரா? வருமான வரித்துறை கவனிக்க துவங்கி விட்டது...
மத்தூர் அருகே நடு கற்களுடன் பழங்கால சுவரோவியங்கள் கண்டுபிடிப்பு...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)