ஞாயிறு, 28 ஜூலை, 2019

இனி அஞ்சலகங்களில் ஆதார் அட்டை எடுக்கலாம் , திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.. இச்சேவையை பயன்படுத்திக் கொள்வீர்..

🔹Pan card ல்  பெயர், பிறந்த தேதி எவ்வாறு உள்ளதோ அதே போன்று Aadhar card லும் பெயர், பிறந்த தேதி இருக்க வேண்டும்.மேலும் Aadhar Card ல் phone number இணைக்க வேண்டும்.

🔹 இவ்வாறு இல்லாத ஆசிரியர்கள் அஞ்சல் நிலையங்கள் சென்று  மாற்றிக்கொள்ளுங்கள்.

🔹புதியதாக Aadhar Card  பெற விரும்பும் மாணவர்களும் அஞ்சல் நிலையங்கள் சென்று பெற்றுக் கொள்ளலாம்


வெள்ளி, 26 ஜூலை, 2019

பயோமெட்ரிக் வருகை பதிவு UP date செய்ய இயக்குநர் செயல்முறை நாள் 23.07.2019



சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை பள்ளி உட்கட்டமைப்பு வசதிக்கு பயன்படுத்த இயக்குநர் செயல்முறை


Tamil Nadu government LKG UKG syllabus

English Language Kit Specification...

வியாழன், 25 ஜூலை, 2019

2020 டோக்யோ ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள் அறிமுகம்...

தமிழகம் முழுவதும் 8,179 அரசு நடுநிலைப்பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவு கருவி ~ பயிற்சியளிக்க வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்…

1,6,9,11 - வகுப்பு மாணவர்களின் புகைப்படத்தை 31.07.2019 குள் EMIS - பதிவேற்றம் செய்யவேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்