வியாழன், 1 ஆகஸ்ட், 2019

ஆகஸ்ட் 2019 மாத நாட்காட்டி...

அரசு விடுமுறை நாட்கள்...

📍 12 -பக்ரீத்.

📍 15 - சுதந்திர தினம். 

📍 23 - கிருஷ்ண ஜெயந்தி.

வரையறுக்கப்பட்ட விடுப்புகள்...

🌡 3 - ஆடிப்பெருக்கு.

🌡 9 - வரலட்சுமி விரதம்.

🌡 10 - அராபத்.

🌡 14 - ரிக் உபாகர்மா.

🌡 15 - யஜூர் உபாகர்மா.

🌡 16 - காயத்ரி ஜெபம்.

🌡 19 - சாபே காதர்.

17- சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகள் வேலைநாள்...

நாமக்கல் மாவட்டத்தில் 03.08.2019 வல்வில் ஓரி விழா காரணமாக உள்ளூர் விடுமுறை விடப்பட்டதால் அன்றைய தினம்  குறைதீர் முகாம் நடைபெறாது. 

வட்டாரக்கல்வி அலுவலக குறைதீர் முகாம் நடைபெறும் நாள் குறித்து  வட்டாரக்கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு முகாம் நடைபெறும் தேதியை அந்தந்த ஒன்றியங்களில்  உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Sight words sentence builder App - Reading for Kids...

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆகஸ்ட் மாத உத்தேச பயணத்திட்டம் ...

புதன், 31 ஜூலை, 2019

புதிய 12 ம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கப்பட்ட/சேர்க்கப்பட்ட வரிகள் சார்ந்த சுற்றறிக்கை


கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு...

பழங்கால மக்கள் பயன்படுத்திய கருவிகள், ஓடுகள் கண்டுபிடிப்பு ...

10 DAYS CCRT TRAINING FOR TEACHER'S | SPD PROCEEDINGS


செவ்வாய், 30 ஜூலை, 2019

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் தி.மு.க MP க்கள் புதியகல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி மனு


புற்றுநோய் பாதிப்புக்குள்ளான அரசு பணியாளர்களுக்கு ஒவ்வொரு பரிசோதனைக்கும் செல்லும் போது 10நாள் சிறப்பு விடுப்பு அரசாணை எண் ( Go's : No) 89




தேசிய கல்வி வரைவு கொள்கை-2019__திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆய்வு அறிக்கை