ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019
சனி, 3 ஆகஸ்ட், 2019
நாமக்கல் மாவட்டம்_ ஆசிரியர் வருமான வரி_ E-TDS செய்தல்_ அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுதல் சார்பு..
அன்பானவர்களே!வணக்கம்.
வெட்டாத கிணற்றுக்குக் கூட , இல்லாத கிணற்றுக்குக்கூட திரு.வடிவேலுவிடம் இரசீது இருக்கிறது சினிமாவில் ...
சட்டப்படி கட்டியவரிக்கு நமக்கு (ஆசிரியர்கள்) இரசீது (படிவம்16) தருவதற்கு தண்டல்வரி (செலவுத்தொகை) அழுது தொலைக்க வேண்டியிருக்கு நிசத்தில்...
தண்டல்காரர்களான வட்டாரக்கல்வி அலுவலர்களே!தங்களின் தண்டல் வரிக்கும் இரசீது போட்டுத்தருவீர்களா!?

Letter No.946/FS/Fin. (Allowances) /2019, dated:31-07-2019-PROVIDENT FUND – All India Service Provident Fund (AISPF), General Provident Fund (GPF) and Teachers Provident Fund (TPF-Panchayat Union and Municipal Schools) subscribers – Annual Accounts Statement (AAS) 2018-2019 – Missing Credits which remain to be settled – Furnishing the details of Missing Credits - Regarding
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)