செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

CPS~Account Statement...

2018 -2019 வரையிலான CPS ACCOUNT STATEMENT வந்துள்ளது. 

பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக்கொள்ளவும்...

Click here...

தொடக்கக்கல்வித்துறை- நாகப்பட்டினம் வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் தொடக்க/ நடுலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு முகாம் அமைத்து தேர்வுநிலை/சிறப்புநிலை/தகுதிகாண் பருவம் முடித்தமைக்கு ஆணை வழங்குதல் -சார்பு...

பள்ளி மாணவர்கள் கைகளில் சாதிய அடையாளங்களை குறிக்கும் கயிறுகளை கட்ட அனுமதிக்க கூடாது - மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு


ஆசிரியர்களையும்,சங்கவாதிகளையும் தவறாகவும் தரகுறைவான வார்த்தைகளால் ஏளனம் பேசும் நாமகிரிப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம்

நாமகிரிப்பேட்டை ஆசிரியர் மன்றத்தின் கோட்டை !
 சில்லறைகளின் சலசலப்புக்கெல்லாம்
அஞ்சாது ,
இமை சோராது, கண்துஞ்சாது தொண்டாற்றுவோம்!

நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஆசிரியர்களின் 12 அம்சக் கோரிக்கைகள் மீதும் தமிழ்நாடு அரசுக்கும், கல்வித்துறைக்கும் அவப்பெயர் விளைவிக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் (13.08.2019 )ஆர்ப்பாட்டம்

தொடக்கக்கல்வி இயக்குனரே!நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஆசிரியர்களின் 
12 அம்சக்
கோரிக்கைகளில் தலையிடுக ! தமிழ்நாடு அரசுக்கும்,
கல்வித்துறைக்கும் அவப்பெயர் விளைவிக்கும்  வட்டாரக்கல்வி அலுவலர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்க!!

Independence Day ~ Speech and Songs...

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது- அணையில் இருந்து ஆகஸ்ட் 13 தேதி நீர் திறப்பு தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை


நாட்டுப்பண்...

தமிழ்த்தாய் வாழ்த்து....

GENERAL INSTRUCTIONS ON PUBLIC EXAM 2020 - 11/12 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து புதிய விதிமுறைகள் அறிவிப்பு