செவ்வாய், 17 செப்டம்பர், 2019

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - நாமக்கல் மாவட்டம் - மழைக்காலம் - பள்ளிகளில் பாதுகாப்பு தொடர்பாக...

தொகுப்பூதிய காலத்தைப் பதவி உயர்வுக்கான பணி மூப்பில் கணக்கில் கொள்ள முடியாது. நீதி மன்றம் உத்தரவின் படி பரிசீலனை செய்ததில் இளநிலை முதுகலையாசிரியர் பணிக்காலத்தினை பணிமூப்புக் கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியாது எனவும், பணிவரன்முறை செய்யப்பட்ட நாளினை மட்டுமே கணக்கில் கொள்ள முடியும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தகவல்



ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

“வைபை' குறியீடுகளால் நடக்கும் நூதன மோசடி...

பத்திரத்தின் முதல் பக்கத்துடன் சொத்தின் உரிமையாளர் படத்துடன் வில்லங்க சான்று பெறும் வசதி...

காந்தியடிகளின்150 பிறந்தநாள் விழா - 23.09.2019 முதல் 02.10.2019 வரை பள்ளி அளவில் தினந்தோறும் போட்டிகள் நடத்திட உத்தரவு - SPD Proceedings





டெங்கு - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் - இயக்குனர் செயல்முறைகள்




EMIS - Common Pool மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் - செயல்முறைகள்