செவ்வாய், 3 டிசம்பர், 2019

டிசம்பர் 3,
வரலாற்றில் இன்று.



சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் இன்று.

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்
திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினம் என டிசம்பர் மூன்றை அறிவித்தது.

1981ஆம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது.


 1992ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது.

 அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினம் என கொண்டாடப்
படுகின்றது.

New TN-EMIS App...

Every time login & Students data download issues, faced in New TN-EMIS app are fixed and access is given to TNTP for School & Teacher logins.

Kindly update (0.0.8 version) your app through the below link or play store to get the latest fixed version.
Click here for update...

நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளரின் செயல்முறை நாள் 3.12.2019


பள்ளிக்கல்வி - வடகிழக்கு பருவமழை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள் 2.12.2019




திங்கள், 2 டிசம்பர், 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 4.12.2019 ம் தேதி மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு - பொதுச்செயலாளர்


சூரியனைவிட 70 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு...


5, 8ம் வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை ~ தேர்வு துறை வெளியீடு…


உடல் தகுதியை மேம்படுத்த மாணவர்களுக்கு உடற்பயிற்சி ~ இயக்குநர் உத்தரவு…


தமிழகத்திலும் வருகிறது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை...


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் செயல்முறை