புதன், 4 டிசம்பர், 2019
2018 -2019 வரையிலான CPS ACCOUNT STATEMENT ...
2018 -2019 வரையிலான CPS ACCOUNT STATEMENT வந்துள்ளது...
பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக்கொள்ளவும்...
Click here for download...

செவ்வாய், 3 டிசம்பர், 2019
டிசம்பர் 3,
வரலாற்றில் இன்று.
முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்த தினம் இன்று.
1967, டிசம்பர் 3, தென் ஆப்பிரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிறிஸ்டியன் பர்னாட் (Dr Christiaan Barnard) ஓர் ஆடவரின் நெஞ்சுக் கூட்டைத் திறந்து அம்மனிதரின் செயல் இழந்து வரும் இதயத்தை எடுத்துவிட்டு, செயற்கை உயிர்புக் கருவியுடன் (ventilator) பொருத்தப்பட்டிருந்த மூளை செயலிழப்பு அடைந்த ஒரு பெண்ணின் இதயத்தை அம்மனிதரின் உடலில் பொருத்தினார். அந்த அறுவை சிகிச்சையைச் செய்ய எட்டு மணி நேரம் பிடித்தது. மொத்தம் 19 மருத்துவத் தொழிலாளர்கள் அப்பணியில் ஈடுபட்டனர். நன்கொடை கொடுத்தவரின் இதயம் புதிய உடலில் துடிக்கத் தொடங்கியதும் , அச்செய்தி உலகம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியது. பர்னாட் அன்றைய பொழுதே உலகப் புகழ் பெற்றவரானார்.
அச்செய்தி மக்களின் இதயங்களைத் தொட்டது. (சிலேடை!!!)
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் இதய மாற்று சிகிச்சையை, Every Seconds Counts (ஒவ்வொரு விநாடியும் முக்கியம்) எனும் நூல் வழி வரிசைக் கிரமப்படுத்திய டோனால்டு மெக்ரே சொல்கிறார். ஆனால் மருத்துவ மனையின் கதவுகளுக்குப் பின்னால் எல்லாம் அவ்வளவு சரியான நிலையில் இருக்கவில்லை.
திருப்புமுனையாக அமைந்த இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி 53 வயது பலசரக்குக்காரரான Louis Washkansky, நோயுற்றார். மாற்று உறுப்பு பொருத்தப்படும்போது உடல், இதயத்தை எதிர்த்துத் தாக்குவதாக பெரினாட் கருதினார். ஏன் எனில் அப்படித்தான் வழக்கமாக நிகழும். ஆகவே அம்மனிதரின் எதிர்ப்புச் சக்தி முறையைக் கட்டுப்படுத்த மிகவும் தீவிரமான மருந்தைக் கொடுக்கத் தொடங்கினார்.
ஆனால் மருத்துவர் தவறாக எண்ணிவிட்டார். நோயாளிக்கு நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார்
(நியுமோனியா). எதிர்ப்புச் சக்தியைக் கட்டுப்படுத்த பலவகையான மருந்து அவருக்குக் கொடுக்கப்பட்டதால், அவரின் உடல் நுரையீரல் அழற்சியை எதிர்த்துக் குணப்படுத்த இயலவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பின்னர், 18 நாட்களுக்குள் Washkasnsky மரணமுற்றார்.
இருந்தாலும், மாற்று உறுப்பு சிகிச்சை வெற்றி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
அமெரிக்காவில் இன்று, ஒவ்வொரு ஆண்டும் 30,000 பேர் முக்கிய உடலுறுப்புகளைப் பெறுகின்றனர். அவர்களில் 10இல் ஒருவர் மாற்று இதயத்தைப் பெறுகிறார். இருப்பினும், தற்போது 116,000 பேர் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கும் பட்டியலில் உள்ளனர். ஆனால் மாற்று உறுப்பு பற்றாக்குறை உள்ளது. முக்கிய உறுப்புகளுக்குக் காத்திருப்போரில் இருபது பேர் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர். அதே வேளையில், மாற்று இதயம் பெற்றவர்களில் பாதிப்பேருக்கு மேலானவர்கள் 13 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றனர். உயிர்வாழும் ஆண்டுகள் உயர்ந்துகொண்டே போகின்றன. பல ஆண்டுகளாக கண்டுவரும் மருத்துவ முன்னேற்றம், எதிர்ப்புச்சக்திக்கு எதிரான மேலும் சிறந்த மருத்துகள், நன்கொடையாளர்களுடன் நோயாளிகளைப் பொருந்தச் செய்யும் ஒரு தேசிய முறை இருத்தல் அதற்கான காரணங்களாகும்.
மேலும் நம்பிக்கை கொள்வதற்கு மேலும் காரணம் உள்ளது. காத்திருக்கும் பட்டியலில் உள்ளவர்களுக்கான சிகிச்சையில் விலங்கு அல்லது செயற்கை இதயம் உதவி வருகின்றன. நீண்ட காலத்திற்கு துடிப்பை இழந்த இதயங்களில் சிலவற்றுக்குத் துடிப்பை வழங்க புதிய தொழில்நுட்பங்களும் உதவுகின்றன. இந்த அறிவியல் மேம்பாடுகள் காரணமாக காத்திருக்கும் பட்டியல் ஒரு நாள் இல்லாது போகக்கூடும்.

குதிராம் போஸ் பிறந்த தினம் இன்று.
குதிராம் போஸ் ( டிசம்பர் 3, 1889 – ஆகஸ்ட் 11 ,1908) வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர்.
1889 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் வங்காளத்தின் மிதுனப்பூர் மாவட்டத்தில், ஹபிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை திரிலோகநாத் போசு, தாயார் லட்சுமிப்ரியதேவி. சிறு வயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்த குதிராம், தனது பதின்மூன்றாம் அகவையில் 1902 இல் அப்போதைய வங்க விடுதலைப் போராட்ட வீரர்களின் ஆசானாக விளங்கிய
அரவிந்தர் , சகோதரி நிவேதிதை ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார்.
சிறு வயதிலிருந்தே கீதையைப் படித்து அதன்படி நடக்க முயன்றார். ஆங்கிலேய ஆட்சியை முறியடிக்கத் தானும் ஏதாவது வழியில் உதவ வேண்டும் எனக் கருதினார். 1904இல் மேதினிப்பூரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஆசிரியர் சத்தியேந்திரநாத் போஸ் வழிகாட்டதல் கிட்டியது. அங்கு அவருக்கு பல புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. தனது பதினாறாவது யுகந்தர்(ஜுகந்தர்) இயக்கத்தில் இணைந்து ஆங்கிலேய ஆட்சியை மறைமுகமாக எதிர்த்தார். மூன்றாண்டுகள் (இறக்கும் வரை) இவ்வியக்கத்தில் இருந்தார்
1905இல் வங்கப் பிரிவினைக்கு எதிராக நாடே கொந்தளித்தது. ] தேசப்பற்று மிக்க குதிராமும் இயல்பாகவே அந்தப் போராட்டத்தில் குதித்தார்; பல காவல் நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடந்தது. யார் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் ஆங்கிலேய அரசு மிரண்டது. 1908இல் குதிராம் கைது செய்யப்பட்டபோதுதான், 18 வயதே நிறைந்த இளைஞனின் செயல் அது என்று அரசு உணர்ந்தது.
குண்டு வீச்சு
ஆங்கிலேய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், ஆங்கிலேய அதிகாரிகளைத் தாக்கி பாடம் கற்பிக்க குதிராம் குழு திட்டமிட்டது. அதன்படி, வங்கத்தில் முசாபர்பூரில் அதிகாரியாகப் பணிபுரிந்த கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது குண்டுவீச, குதிராம் போசும், அவரது நண்பர் பிரபுல்ல சாஹியும் முசாபர்பூரில் உள்ள ஐரோப்பிய கிளப் சென்றனர்.1908, ஏப்ரல் 30ஆம் தேதி, அங்கு வந்த மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் வாகனம் மீது இருவரும் வெடிகுண்டுகளை வீசினர். ஆனால், அதில் கிங்க்ஸ்போர்ட் வரவில்லை. அதில் வந்த அவரது மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆங்கிலேயரை உலுக்கியது.
தண்டனை
குண்டுவீசி தப்பியவர்களைப் பிடிக்க அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. புரட்சியாளர்கள் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில், சமஸ்திப்பூரில் காவலர்களிடம் பிடிபட்ட பிரபுல்ல சாஹி, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மே மாதம் முதல் தேதி குதிராமும் சிக்கினார். விடுதலை வீரர்களுக்கு கொடும் தண்டனை வழங்கி வந்ததால்தான் மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்டைக் கொல்ல குண்டு வீசியதாகவும், அதில் அவர் தப்பியதும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்ததும் வருத்தம் அளிப்பதாகவும் குதிராம் கூறினார்.
அதன் பிறகு நடந்த தேசத்துரோக வழக்கில் குதிராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி, 1908ஆம் ஆண்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி குதிராம் போசுக்கு, முசாபர்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவருக்கு 18 வயது. அவரது கையில் பகவத் கீதையுடன், வாய் "வந்தே மாதரம் என முழங்க அவர் உயிர் பிரிந்தது

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)