வெள்ளி, 20 டிசம்பர், 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்- நாமக்கல் மாவட்ட அமைப்பின் கோரிக்கைகளின் மீது விரைவு நடவடிக்கை- Namakkal collector

அன்பானவர்களே!  வணக்கம்.
நாமக்கல் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகள்  சார்ந்து நாமக்கல் மாவட்டத் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மற்றும்
எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஆகியனவற்றை
14.12.19 அன்று  நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம்  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு கொண்டுச்சென்றது.

17.12.19 அன்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விண்ணப்பம் படைத்தது.

 19.12.19அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை விண்ணப்பம் அளித்தது.

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின்  கோரிக்கைகளின் மீது உரிய விரைவு  நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு மாநிலத்தேர்தல் ஆணையாளர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நன்றிக்கும், பாராட்டுதலுக்கு உரியவர்கள் ஆவர்.

தங்களது பணிக்கும் , பதவிக்கும் பொருத்தமான வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் இதுவரையிலும்  கிடைக்கப் பெறாத ஆசிரியப்பெருமக்கள் ஆசிரியர் மன்றத்தின் ஒன்றியச் செயலாளர்களிடம்  தெரிவியுங்கள்.

நாமக்கல் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுச்  சென்று 
 மாவட்ட அமைப்பு 
உரியத்தீர்வுகள் பெற்றுத் தருமென்று தெரிவித்துக் கொள்கிறேன். -முருகசெல்வராசன் & மெ.சங்கர்.

பள்ளிக்கல்வி_ பள்ளிகளின் சுற்றுச்சுவர், கழிவறை, கட்டிடங்கள் சேதமடைந்தன குறித்து இயக்குநர் செயல்முறை நாள் 18.12.2019


23.12.2019 முதல் 01.01.2020 வரை தொடர் விடுமுறை


தேர்தல் பணி அதிகாரிகள் மனிதாபிமானமற்ற வாய்மொழி ஆணைகளைப் பிறப்பிப்பதா? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச் செயலாளர் பாவலர் க.மீ, கண்டனம்..



தமிழ்நாடுஅரசு நிதித்துறை செய்தி வெளியீடு 06.12.2019



Election commission press release


வியாழன், 19 டிசம்பர், 2019

ஊரக உள்ளாட்சி் தேர்தல் சார்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிக்கப்பட்ட நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள்


*🌷ஆசிரியர்கள்/ மாணவர்கள் எண்ணிக்கை 31/08/2019 அன்றைய நிலவரப்படி பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் DEE PROCEEDINGS*

*_அரசு ஊராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள்/ மாணவர்கள் எண்ணிக்கை 31-08-2019 அன்றைய நிலவரப்படி பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



CCE CO- SCHOLASTIC ENTRY DIRECT LINK (You must already login in your School

CCE CO- SCHOLASTIC ENTRY DIRECT LINK (You must already login in your School)

√OPEN IN GOOGLE CHROME

√SELECT CLASS

√SELECT SECTION

√ ENTER GRADE

√FINALLY SAVE

Clickhere...  https://emis.tnschools.gov.in/Home/emis_school_student_co_scholastic