வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

Tamilnadu govt service rules - amendment special rules - school education! department 12.02.2020

SPD proceedings - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி safety and security programme பள்ளிகளில் செயல்படுத்துதல் -வழிகாட்டுதல் சார்ந்த திட்ட இயக்குநர் செயல்முறை

SPD proceedings - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மொழித்திருவிழா கொண்டாடுதல் நெறிமுறைகள் சார்ந்த திட்ட இயக்குநர் செயல்முறை

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

Go (Ms)No :84 பட்டா மாறுதல் எளிமையாகிறது. பதிவு முடிந்ததும் தானாக பெயர்மாற்றம்



முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் பதவி உயர்வு அரசாணை வெளியீடு Go No :22 date:11.02.2020




DSE Proceedings - பள்ளிக்கல்வி_ மத்திய அரசு உதவித்தொகை திட்டம் -தேசிய வருவாய் வழி திறன் தேர்வு தேர்ச்சி பெற்று இணையத்தில் பதிவு செய்யாத மாணவ மாணவியர் விண்ணப்பம் புதுப்பித்தல் சார்ந்து இயக்குநா் செயல்முறை நாள் 04.02.2020

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்_ இந்து தமிழ் தலையங்கம்


திங்கள், 10 பிப்ரவரி, 2020

பெற்றோர் ஆசிரியர் கழக விதிமுறைகள்













Namakkal CEO தேசிய பசுமை படை- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள்- வினாடி வினா நடத்துதல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை

தகத்தாயத்தலைவர் திரு.க.சேகருக்கு மனம் நிறைந்த இனிய நல் வாழ்த்து...

                                  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி்ஒன்றியச்
செயலாளர், நாமக்கல் மாவட்டத் தகவல் தொழில்நுட்பக்குழுவின் முதன்மைப்
பொறுப்பாளர்களில் ஒருவர்,
ஆற்றல்மிகு செயல்மறவர்,
எல்லோரின் பேரன்பிற்குரியவர் திரு.க.சேகர் அவர்கள்.

ஆசிரியர்மன்றத்தின் தகத்தாயத்  தலைவர். ஆசிரியர்சமுதாயத்தின் நலன்களில் சமரமற்ற போராளி திரு.க.சேகர் அவர்கள்.

திரு.க.சேகர் அவர்கள்
உயரும்-வளரும்வயதில் பெற்றுள்ள சங்கக்கல்வி அனுபவம்,படிப்பினை ,
பக்குவம் எல்லாமும் இணைந்து ஆசிரியர் மன்றத்தின் பணிகளில் ஒளிரும்!மிளிரும்!என்று நம்புகிறேன்.

அன்புச் சகோதரர் திரு.க.சேகர் அவர்களுக்கு மனம் நிறைந்த
 இனிய நல்வாழ்த்து!
-முருகசெல்வராசன்.