வியாழன், 20 பிப்ரவரி, 2020

பிப்ரவரி21 தாய்மொழி தினம்-தமிழை கொண்டாடுவோம்




பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்-Namakkal CEO and collector




வாக்காளர் அடையாள அட்டை குடியுரிமை ஆதாரம் ஆகாது- உயர்நீதிமன்றம்




தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் -செய்தி வெளியீடு



DSE Proceedings- முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு ஆணை - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்


NHIS 2016 for Employees ~ Provision of assistance for the treatments/surgeries covered under the said Scheme on re-imbursement basis in Non-Network Hospitals in case of Emergency Care - Guidelines to implement the clause "Emergency Care" Orders-Issued…

ஊரக உள்ளாட்சி தேர்தல் மதிப்பூதியம் பழைய ஆணை இரத்து செய்யப்பட்டு புதிய ஆணை வெளியீடு.










புதன், 19 பிப்ரவரி, 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டக் கிளையின் இளைஞரணி மாவட்டக் குழுக்கூட்டம் 18.02.2020

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டக் கிளையின்  இளைஞரணி  மாவட்டக் குழுக்கூட்டம் 18.02.2020 (செவ்வாய்)பிற்பகல் நாமக்கல்  எச்.பி.எம்.உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  திரு.ப.சதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


*மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.பொ.சுதாகர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்*






















 நாமக்கல் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு.இளவரசன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்

CPS NEWS: புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு Central civil service(pension) rule 1972 ன்படி பணிக்கொடை உண்டு. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.