செவ்வாய், 17 மார்ச், 2020

ஆரம்பக்கல்வி தனியார் மயமாக்கப்படுகிறதா?_ மக்களவையில் மத்திய அரசு விளக்கம்

"கல்வி காவிமயமாகிறது;தனியார் மயமாகிறது;
வணிகமயமாகிறது;
கல்வியில் இருள் சூழ்கிறது "
எனும் கருத்தும்,
விமர்சனமும் நாடெங்கும் பரவலாக முன்வைக்கப்பட்டடு வரும் நாள்களில் இக்கேள்வியும்- இப்பதிலும் முக்கியத்துவம் பெற்றதாகிறது.
********************
ஆரம்பக் கல்வி தனியார் மயமாக்கப்படுகிறதா?! என்ற கேள்விக்கு மக்களவையில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

இது தொடர்பாக கெளஷலேந்திர குமார் எம்.பி.,

 ''ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் பிற கட்டமைப்பு வசதிகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க ஆரம்பக் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று நிதி ஆயோக் பரிந்துரைத்து உள்ளது. இதுதொடர்பான திட்டம் ஏதாவது மத்திய அரசுக்கு உள்ளதா?'' என்று கேள்வி எழுப்பினார்.


இந்தக் கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்தார்.

அவர் கூறும்போது,
 ''நிதி ஆயோக்கின் ஆலோசனைப்படி ஆரம்பக் கல்வியைத் தனியார் மயமாக்கும்
திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை''
என்று தெரிவித்தார்.

EMIS இணையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை நாள்:17.03.2020



தமிழக அரசு உத்தரவு மீறி செயல்படும் பள்ளிகள் நடவடிக்கை எடுக்கப்படும் நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் நாள்:17.03.2020



திங்கள், 16 மார்ச், 2020

ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் -கல்வி பணிகள் மேற்கொள்ள வேண்டும்_ பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறை நாள்:16.03.2020


ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும் தருமபுரி முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை நாள் 16.03.2020


பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறை நாள் 16.03.2020



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் ஒன்றிய கிளையின் செயற்குழு கூட்ட நிகழ்வுகள் நாள் 16.03.2020







உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் செயல்முறை


DSE Proceedings- பள்ளிக்கல்வி_அரசு உதவி பெறும் பள்ளிகள் -சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அற்ற பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றி நியமனம் செய்யப்பட்டவர்களில் ஒப்புதல் வழங்க கோரியும் மற்றும் தொடர் ஊதிய உயர்வு கோரியவர்களின் விவரங்கள் அனுப்ப கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை