புதன், 1 ஏப்ரல், 2020

*✳வரவு செலவு திட்டம் 2020-2021-பள்ளிக்கல்வி திட்ட மதிப்பீடு -நீதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் சார்பான பள்ளிக்கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள்.*



Go No:221 date:27.03.2020 Budgets Estimates for the Financial year 2020-2021









*✳குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144 ன் கீழ் உத்தரவு விதிக்கப்பட்ட நாட்களில் மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்கள் அலுவலகப் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளித்தல் ஆணை*

செவ்வாய், 31 மார்ச், 2020

முதலமைச்சர் செய்தி அறிக்கை நாள் 31.03.2020
*முதியோர் உதவித்தொகை  வழங்குவது சார்பாக செய்தி வெளியீடு*

கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கில் கடன் பெற்ற ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மூன்று மாதங்கள் தவணை செலுத்த கால அவகாசம் அளிக்க சுற்றறிக்கை -கூட்டுறவு சங்க பதிவாளர்



*✳மாவட்ட கல்வி அலுவலர்கள் 31.03.2020 ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டது- பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடுதல்-சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்*

கொரோனா காலத்தில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக் கான வழிகாட்டும் தமிழ்நாடு அரசின் நெறிமுறைகள்



ஊரடங்கில் பணியாற்றும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு ரூ.2,500 / பொட்டலமிடுபவர்களுக்கு ரூ.2,000/ ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.



கரோனாதொற்று தடுப்பு மருத்துவ நடவடிக்கைகள் ~ தமிழகரசின் செய்தியறிக்கை...

அரசு 1.5 கோடி Mask வெளியிலிருந்து வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளது.

அதேபோல் 25 லட்சம் N-95 Mask வாங்குவதற்கும்,

11 லட்சம் பாதுகாப்பு கவசம் 
வாங்குவதற்கும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.

2,500 வென்டிலேட்டர்கள் புதிதாக வாங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.