சனி, 25 ஏப்ரல், 2020
வியாழன், 23 ஏப்ரல், 2020
#முக்கிய_அறிவிப்பு. திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் பகுதியில் கொரோனா தொற்று பரவல். தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியருக்கு தொற்று அறிகுறி. பொதுமக்கள் காரணமின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்கவும். நம் அருகில் கூட கொரோனா தொற்றுகள் இருக்கலாம். #அலட்சியமாக இருந்து நாட்டையும் உங்கள் வீட்டையும் கெடுக்க வேண்டாம்
புதன், 22 ஏப்ரல், 2020
கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி, கல்லூரிகனள் மாணவர்களின் பெற்றோர்களிடம் 2020-21-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் மற்றும் 2019-20 நிலுவைத் தொகையினைச் செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
செவ்வாய், 21 ஏப்ரல், 2020
திங்கள், 20 ஏப்ரல், 2020
2019-2020 நிதி ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வதில் சலுகை ~ மத்திய அரசு அறிவிப்பு…
2019-2020 நிதி ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வதில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் தவணைகள் 3 மாதம் ஒத்திவைப்பு, இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்த மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. அரசு அறிவித்துள்ள சலுகைகளை ஒட்டி ஆண்டு வருமான கணக்கீட்டுக் காலத்தை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)