வெள்ளி, 29 மே, 2020

*☀இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட 40 வகையான Whatsapp செயலிகள்.*

*☀நமக்குத்தெரிந்து *ᴡʜᴀᴛsᴀᴘᴘ* தெரியும்...?


☀ஏன்...?


*☀ᴡʜᴀᴛsᴀᴘᴘ ʙᴜsɪɴᴇss ᴀᴘᴘs* கூட, நமக்கு நன்றாகத் தெரியும்...?

☀ஆனால்...?


*☀நமக்குத் தெரியாத மற்றும் முற்றிலும் இதுவரை நாம் அறிந்திராத, 40 வகையான ᴡʜᴀᴛsᴀᴘᴘ செயலி பற்றித் தங்களுக்குத் தெரியுமா....?*


☀இதோ....?


☀தங்களுக்காக...!


*☀அவை அனைத்தையும் தேடிக் கண்டுபிடித்து, ஒருவழியாக தங்களின் பார்வைக்கு, மிகத் தெளிவாக ᴛʏᴘᴇ செய்து பதிவிடப்பட்டுள்ளது.*


*☀இந்த 40-வகையான ᴡʜᴀᴛsᴀᴘᴘ-ம், நம் இந்திய அரசால் முழுமையாகத் தடைசெய்யப்பட்ட [ʙᴀɴɴᴇᴅ] ᴡʜᴀᴛsᴀᴘᴘ செயலிகள் ஆகும்.*


☀காரணம்...?


*☀இந்த 40-வகையான ᴡʜᴀᴛsᴀᴘᴘ-ல், நாம் ஏதேனும் ஒன்றை ᴅᴏᴡɴʟᴏᴀᴅ செய்தாலும், நாளடைவில் நம் மொபைலில் உள்ள அத்தனை ரகசியங்களும், (ʜᴀᴄᴋᴇʀs) கணினி அல்லது செல்போன் ஊடுருவிகளால் தகவல்கள் அனைத்தும், மிக-மிக எளிமையாகத் திருடப்பட்டு, பின்னர் அவர்களின்-[ʜᴀᴄᴋᴇʀs] கட்டுப்பாட்டில் நாம் முழுமையாக செல்லக்கூடும்.*


*☀உதாரணமாக, நம்முடைய *ʙᴀɴᴋ ᴅᴇᴛᴀɪʟs, ᴍᴀɪʟ ɪᴅ, ᴘʜᴏᴛᴏs, ᴠɪᴅᴇᴏs, ᴜsᴇʀ ɴᴀᴍᴇ, ᴘᴀssᴡᴏʀᴅ* என அனைத்தும், யாரோ...? ஒரு முகம் அறியா...! நபர்களால், *நம் தகவல்கள் அனைத்தும் மிக எளிமையாகத் திருடப்பட்டு விடும்* என்பதே மிக நிதர்சனமான உண்மை...!!!


*☀ஆகவே...!
இந்த 40-வகையான ᴡʜᴀᴛsᴀᴘᴘ ᴀᴘᴘʟɪᴄᴀᴛɪᴏɴ-னில்,  தயவுசெய்து ஒன்றைக்கூட யாரும் *ᴅᴏᴡɴʟᴏᴀᴅ* செய்து விடவேண்டாம் என்பதே நமது இந்திய அரசின் அதிகபட்ச எச்சரிக்கையாக உள்ளது..


*_ᴠᴀʀɪᴇᴛʏ & ᴠᴀʀɪᴀʙʟᴇ ᴡʜᴀᴛsᴀᴘᴘ:_*
👇👇👇👇👇👇👇
👇👇👇👇👇👇👇
1] ᴀᴏ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ

2] ᴀʀ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

3] ᴀᴢ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

4] ʙʀɪ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

5] ʙsᴇ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

6] ғᴍ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

7] ɢʙ-ɪᴏs x,

8] ɢʙ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

9] ɢʙ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ ᴅᴇʟᴛᴀ,

10] ɢʙ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ ᴍɪɴɪ,

11] ɢɪᴏ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

12] ᴋʟ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

13] ᴋʀ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

14] ɴᴇ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

15] ɴᴏ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

16] ɴs-ᴡʜᴀᴛsᴀᴘᴘ 3ᴅ,

17] ᴏɢ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

18] ʀᴏʏᴀʟ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ ᴛʀᴀɴsᴘᴀʀᴇɴᴛ,

19] sᴏᴜʟᴀ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

20] ᴡᴀ-ᴍᴏᴅ,

21] ᴡᴀᴘ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

22] ᴡʜᴀᴛsᴀᴘᴘ-ᴀᴇʀᴏ,

23] ᴡʜᴀᴛsᴀᴘᴘ-ᴀʀᴀʙ,

24] ᴡʜᴀᴛsᴀᴘᴘ-ʙ58 ᴍɪɴɪ,

25] ᴡʜᴀᴛsᴀᴘᴘ-ʙᴇɢᴀʟ,

26] ᴡʜᴀᴛsᴀᴘᴘ-ɪɴᴅɪɢᴏ,

27] ᴡʜᴀᴛsᴀᴘᴘ-ᴍɪx,

28] ᴡʜᴀᴛsᴀᴘᴘ-ᴘʟᴜs,

29] ᴡʜᴀᴛsᴀᴘᴘ ᴘʟᴜs-ʜᴏʟᴏ,

30] ᴡʜᴀᴛsᴀᴘᴘ ᴘʟᴜs-ʀᴇʙᴏʀɴ,

31] ᴡʜᴀᴛsᴀᴘᴘ-ᴘʀɪᴍᴇ,

32] ᴡʜᴀᴛsᴀᴘᴘ-ᴛʀᴀɴsᴘᴀʀᴇɴᴛ,

33] ᴡʜᴀᴛsᴀᴘᴘ+ ᴊɪᴍᴏᴅs    
       (ᴊᴛ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ),

34] ᴡʜᴀᴛs-ᴀᴘᴘᴍᴀ,

35] ᴡʜᴀᴛs-ᴀᴘᴘx,

36] ᴡʜᴀᴛs-ғᴀᴘᴘ,

37]  ᴡʜᴀᴛs-ɢᴏʟᴅ,

38] ʏᴄ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

39] ʏᴏ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ,

40] ᴢᴇ-ᴡʜᴀᴛsᴀᴘᴘ.

*☀Group A,B,C,D அலுவலர்கள் யார் என்பதைக்கூறும் அரசாணை.*

*☀Group A,B,C,D அலுவலர்கள் யார் என்பதைக்கூறும் அரசாணை.*

*☀பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய மனிதவள அமைச்சகத்திற்கு என்சிஇஆர்டி சமர்ப்பித்த பரிந்துரைகள் விவரம்*

*☀பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய மனிதவள அமைச்சகத்திற்கு என்சிஇஆர்டி சமர்ப்பித்த பரிந்துரைகள் விவரம்*
--------------------------------------------------------------------------------------
*பள்ளிகள் திறப்பது குறித்த மத்திய மனிதவள அமைச்சகத்திற்கு என்சிஇஆர்டி தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.*

 *அதில்,மண்டல வாரியாக பள்ளிகளை திறக்கலாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.*

*என்சிஇஆர்டியின் பரிந்துரைகள்:*

*முதற்கட்டமாக வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் பள்ளிகளை திறக்கலாம்.*

*8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதிக்கலாம்.*

*வகுப்பறையில் அதிகபட்சம் 15-20 மாணவர்களே இருக்க வேண்டும்.*

 *30% மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.*

*வகுப்பறையில் மாணவர்கள் அமர்வதில், 6 அடி தனிநபர் இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.*

*காலையில் பொது பிரார்த்தனை நடத்தக் கூடாது.*

*அனைத்து மாணவர்கள் மாஸ்க் அணிந்தே இருக்க வேண்டும்.*

*பெற்றோர்கள் யாரும் பள்ளி வளாகத்திற்கு வரக்கூடாது.*

 *இவ்வாறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.*

*எனவே பள்ளிகள் ஜூலை 15ம் தேதிக்குப் பிறகு அல்லது ஆகஸ்ட், செப்டம்பரில் திறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.*

வியாழன், 28 மே, 2020

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை எழுதும் போட்டி தேர்வர்களின் குறைகளை தீர்க்க 'மொபைல் ஆப்' ~ டி.என்.பி.எஸ்.சி. புது முயற்சி…

வேதியியல் தேர்வில் 'போனஸ்' மதிப்பெண் ~ பள்ளி கல்வித்துறை உத்தரவு....

DSE Proceedings_பள்ளிக்கல்வி - முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு சார்ந்து இயக்குனர் செயல்முறைகள் நான்: 28.5.2020



G.o.Ms.No: 50 Date: 28.5.2020 முதன்மை கல்வி அலுவலர் பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு சார்ந்த அரசாணை வெளியீடு




Go.Ms.No:239 Date: 15.5.2020 Functioning of Goverment offices with Six day week - orders issued



*CPS இல் உள்ள பிழைகள், ONLINE இல் பிறந்த தேதி, பெயர் திருத்தம் சரி செய்தல் சார்பாக சென்னை Data Center ஆணையரின் 27/05/2020 ஆம் தேதி கடிதம் !!!.*


திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை