மே 31, வரலாற்றில் இன்று .
1859 ஆம் ஆண்டு இதே நாளில்தான் லண்டன் பிக் பென் கடிகாரம் முதல் தடவையாக ஒலித்தது . தேம்ஸ் நதிக்கரையில் வெஸ்ட் மின்ஸ்டர் மாளிகையில் 315 அடி உயரமான ராணி எலிசபெத் கோபுரத்தின் உச்சியில் இக்கடிகாரம் அமைந்துள்ளது. இதன் மணியோசை மத்திய லண்டன் நகரில் 2 கி.மீ. தூரம் வரை கேட்கும் இக்கடிகாரத்தின் நூற்று ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா மே 31, 2009 அன்று கொண்டாடப்பட்டது.