2019-2020 ஆம் நிதியாண்டின் GPF/ TPF கணக்கீட்டுத்தாள் (Account slip) வெளியிடப்பட்டுள்ளது.
கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய agae.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது GPF/TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP எண் வரும். அதனை உள்ளீடு செய்தால் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம்(download) செய்யலாம்.
தொலைபேசி எண்ணை மாற்றம் செய்திருந்தால் புதிய தொலைபேசி எண்ணை பதிவு செய்வதற்கு
www.aggpf.tn@nic.in
என்ற இணையதள முகவரிக்கு தங்களது பழைய தொலைபேசி எண் மற்றும் புதிய தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு Email (மின்னஞ்சல்) அனுப்பி தொலைபேசி எண்ணை மாற்றம் செய்த பின்புதான் புதிய தொலைபேசி எண்ணிற்கு வரும் 4 இலக்க OTP எண்ணைக் கொண்டே கணக்கீட்டுத்தாளை பதிவிறக்கம் செய்ய இயலும்
இணைப்பை சொடுக்க.
http://www.agae.nic.in