வியாழன், 13 ஆகஸ்ட், 2020

2019-20 GPF account slip AG OFFICE இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவிறக்க...

2019-2020 ஆம் நிதியாண்டின்   GPF/ TPF கணக்கீட்டுத்தாள் (Account slip) வெளியிடப்பட்டுள்ளது.

கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய agae.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது GPF/TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP  எண் வரும். அதனை உள்ளீடு செய்தால் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம்(download) செய்யலாம்.

தொலைபேசி எண்ணை மாற்றம் செய்திருந்தால் புதிய தொலைபேசி எண்ணை பதிவு செய்வதற்கு
www.aggpf.tn@nic.in
என்ற இணையதள முகவரிக்கு  தங்களது பழைய தொலைபேசி எண் மற்றும் புதிய தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு Email (மின்னஞ்சல்) அனுப்பி தொலைபேசி எண்ணை மாற்றம் செய்த பின்புதான் புதிய தொலைபேசி எண்ணிற்கு வரும் 4 இலக்க OTP எண்ணைக் கொண்டே  கணக்கீட்டுத்தாளை பதிவிறக்கம் செய்ய இயலும்.

புதன், 12 ஆகஸ்ட், 2020

*📘மேல்நிலைக்கல்வி 2020- 21 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை- நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு சட்டவிதிகள் பாடப் பிரிவு வாரியாக.....*

*📘மேல்நிலைக்கல்வி 2020- 21 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை- நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு சட்டவிதிகள் பாடப் பிரிவு வாரியாக.....*

*📘2019-20 GPF கணக்குத்தாள் AG அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2019-2020 ஆம் நிதியாண்டின்   GPF/ TPF கணக்கீட்டுத்தாள் (Account slip) வெளியிடப்பட்டுள்ளது.

கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய agae.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது GPF/TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP  எண் வரும். அதனை உள்ளீடு செய்தால் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம்(download) செய்யலாம்.

தொலைபேசி எண்ணை மாற்றம் செய்திருந்தால் புதிய தொலைபேசி எண்ணை பதிவு செய்வதற்கு
www.aggpf.tn@nic.in
என்ற இணையதள முகவரிக்கு  தங்களது பழைய தொலைபேசி எண் மற்றும் புதிய தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு Email (மின்னஞ்சல்) அனுப்பி தொலைபேசி எண்ணை மாற்றம் செய்த பின்புதான் புதிய தொலைபேசி எண்ணிற்கு வரும் 4 இலக்க OTP எண்ணைக் கொண்டே  கணக்கீட்டுத்தாளை பதிவிறக்கம் செய்ய இயலும்

இணைப்பை சொடுக்க.
http://www.agae.nic.in

*📘மாற்றுத்திறனாளிகள் 01.08.2020 முதல் 31.08.2020வரை அரசுப் பணிபுரிவதில் இருந்து விலக்களிப்பது தொடர்பான அரசாணை.*

*📘மாற்றுத்திறனாளிகள் 01.08.2020 முதல் 31.08.2020வரை அரசுப்  பணிபுரிவதில் இருந்து விலக்களிப்பது தொடர்பான அரசாணை.*

அனைத்து வகைப் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு EMIS ID உருவாக்க தேவையான விவரங்கள்...

click here...

*📘அரசு நிதியுதவி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம்.*

*📘அரசு நிதியுதவி  தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான  மாணவர் சேர்க்கை விண்ணப்பம்.*

அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளிகளுக்கான சேர்க்கை விண்ணப்பம்:

அரசு நிதியுதவி நடுநிலைப்பள்ளிகளுக்கான சேர்க்கை விண்ணப்பம்:

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

*📘ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம்.*

*📘ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான  மாணவர் சேர்க்கை விண்ணப்பம்.*

*ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கான விண்ணப்பம்.*


*ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கான விண்ணப்பம்.*

*📘தமிழ்நாட்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் 2020 - 21 மாணவர் சேர்க்கை பற்றிய தமிழக அரசு பத்திரிக்கை செய்தி வெளியீடு நாள்:11.08.2020.*

*📘தமிழ்நாட்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் 2020 - 21 மாணவர் சேர்க்கை பற்றிய தமிழக அரசு பத்திரிக்கை செய்தி வெளியீடு நாள்:11.08.2020.*

*🌷Account Slip 2019-2020 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டுத்தாள் (GPF/TPF Account Slip 2019-2020) ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்பு*

*🌷Account Slip 2019 - 2020*

*2019-2020 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டுத்தாள் (GPF/TPF Account Slip 2019-2020) ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதிக்குள்  வெளியாக வாய்ப்பு*

*கணக்கீட்டுதாள் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு  வரும் 4 இலக்க OTP எண்ணை உள்ளீடு செய்து தான் கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்ய இயலும்.*

*ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றி இருந்தால் தங்களது*
*பெயர்*
*GPF/TPF NUMBER*
*மற்றும் பழைய தொலைபேசி எண்,புதிய தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு www.aggpf.nic.in என்ற முகவரிக்கு இமெயில் (email) அனுப்பி தொலைபேசி எண்ணை மாற்றம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு ~ தமிழக அரசு அறிவிப்பு…