வியாழன், 13 ஆகஸ்ட், 2020

*📘✍️மாணவர் சேர்க்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை வெளியீடு.அரசாணை எண் :273. நாள்:13.08.2020*

*📘✍️மாணவர் சேர்க்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை வெளியீடு.அரசாணை எண் :273. நாள்:13.08.2020*👇👇👇

click here

*🖥️EMIS ONLINE TC எவ்வாறு எளிய முறையில் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்வது - Step By Step Video*

*🖥️EMIS ONLINE TC எவ்வாறு எளிய முறையில் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்வது - Step By Step Video*

click here.

*🖥️🎤12.08.2020 நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இணையவழி கூட்டம்-தலைமை ஆசிரியர்கள் பின்பற்றவேண்டிய செயல்பாடுகள் குறித்து இராசிபுரம் வட்டாரக்கல்வி அலுவலர் தகவல்.*

*🖥️🎤12.08.2020 நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இணையவழி கூட்டம்-தலைமை ஆசிரியர்கள் பின்பற்றவேண்டிய செயல்பாடுகள் குறித்து இராசிபுரம் வட்டாரக்கல்வி அலுவலர் தகவல்.*

*🖥️🎤12.08.2020 நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இணையவழி கூட்டம்-தலைமை ஆசிரியர்கள் பின்பற்றவேண்டிய செயல்பாடுகள் குறித்து பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் தகவல்.*

*🖥️🎤12.08.2020 நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இணையவழி கூட்டம்-தலைமை ஆசிரியர்கள் பின்பற்றவேண்டிய செயல்பாடுகள் குறித்து பரமத்தி வட்டாரக்கல்வி அலுவல
ர் தகவல்.*

2019-20 GPF account slip AG OFFICE இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவிறக்க...

2019-2020 ஆம் நிதியாண்டின்   GPF/ TPF கணக்கீட்டுத்தாள் (Account slip) வெளியிடப்பட்டுள்ளது.

கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய agae.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது GPF/TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP  எண் வரும். அதனை உள்ளீடு செய்தால் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம்(download) செய்யலாம்.

தொலைபேசி எண்ணை மாற்றம் செய்திருந்தால் புதிய தொலைபேசி எண்ணை பதிவு செய்வதற்கு
www.aggpf.tn@nic.in
என்ற இணையதள முகவரிக்கு  தங்களது பழைய தொலைபேசி எண் மற்றும் புதிய தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு Email (மின்னஞ்சல்) அனுப்பி தொலைபேசி எண்ணை மாற்றம் செய்த பின்புதான் புதிய தொலைபேசி எண்ணிற்கு வரும் 4 இலக்க OTP எண்ணைக் கொண்டே  கணக்கீட்டுத்தாளை பதிவிறக்கம் செய்ய இயலும்.

புதன், 12 ஆகஸ்ட், 2020

*📘மேல்நிலைக்கல்வி 2020- 21 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை- நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு சட்டவிதிகள் பாடப் பிரிவு வாரியாக.....*

*📘மேல்நிலைக்கல்வி 2020- 21 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை- நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு சட்டவிதிகள் பாடப் பிரிவு வாரியாக.....*

*📘2019-20 GPF கணக்குத்தாள் AG அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2019-2020 ஆம் நிதியாண்டின்   GPF/ TPF கணக்கீட்டுத்தாள் (Account slip) வெளியிடப்பட்டுள்ளது.

கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய agae.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது GPF/TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP  எண் வரும். அதனை உள்ளீடு செய்தால் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம்(download) செய்யலாம்.

தொலைபேசி எண்ணை மாற்றம் செய்திருந்தால் புதிய தொலைபேசி எண்ணை பதிவு செய்வதற்கு
www.aggpf.tn@nic.in
என்ற இணையதள முகவரிக்கு  தங்களது பழைய தொலைபேசி எண் மற்றும் புதிய தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு Email (மின்னஞ்சல்) அனுப்பி தொலைபேசி எண்ணை மாற்றம் செய்த பின்புதான் புதிய தொலைபேசி எண்ணிற்கு வரும் 4 இலக்க OTP எண்ணைக் கொண்டே  கணக்கீட்டுத்தாளை பதிவிறக்கம் செய்ய இயலும்

இணைப்பை சொடுக்க.
http://www.agae.nic.in

*📘மாற்றுத்திறனாளிகள் 01.08.2020 முதல் 31.08.2020வரை அரசுப் பணிபுரிவதில் இருந்து விலக்களிப்பது தொடர்பான அரசாணை.*

*📘மாற்றுத்திறனாளிகள் 01.08.2020 முதல் 31.08.2020வரை அரசுப்  பணிபுரிவதில் இருந்து விலக்களிப்பது தொடர்பான அரசாணை.*

அனைத்து வகைப் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு EMIS ID உருவாக்க தேவையான விவரங்கள்...

click here...