புதன், 26 ஆகஸ்ட், 2020

*🌟CPS settlement தொகைக்கு பணிப்பதிவேட்டினை (Service Register) இனி அனுப்ப தேவையில்லை. Scanned page அனுப்பினால் போதுமானது என்பதற்கான அரசு கடிதம்*

*🌟CPS settlement தொகைக்கு பணிப்பதிவேட்டினை  (Service Register) இனி அனுப்ப தேவையில்லை. Scanned page அனுப்பினால் போதுமானது என்பதற்கான அரசு கடிதம்*

*🌟இடைநிலை ஆசிரியரின் இறுதிநிலை ஊதியமான ₹65500 ஐ அடைந்து விட்ட நிலையில் அடுத்த ஊதிய உயர்வு உண்டா?இல்லையா என்பது குறித்த அரசு சார்புச் செயலாளர் அவர்களின் தகவல் அறியும் உரிமைச் சட்ட பதில்கள்*

*🌟இடைநிலை ஆசிரியரின் இறுதிநிலை ஊதியமான ₹65500 ஐ அடைந்து விட்ட நிலையில் அடுத்த ஊதிய உயர்வு உண்டா?இல்லையா  என்பது குறித்த அரசு சார்புச் செயலாளர் அவர்களின் தகவல் அறியும்  உரிமைச் சட்ட பதில்கள்*

Press Release ~ National Testing Agency~ Conduct of JEE (Main) April/September 2020 and NEET (UG) May/September 2020…

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

இணையவழிக் கல்வி அளித்தல் சார்பான பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்.65.நாள்:29.07.2020.

இணையவழிக் கல்வி அளித்தல் சார்பான பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்.65.நாள்:29.07.2020.

click here

*📘தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்தி இணையவழி / தொலைக்காட்சி வழி கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.*

*📘தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்தி இணையவழி / தொலைக்காட்சி வழி கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் சார்பான நாமக்கல்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.*

தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்...

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதியக் தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக ஆசிரியர்கள் இன்று முதல் 31ம் தேதிவரை கருத்துக்களையும், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது...

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதியக் தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக கருத்துக்களையும், ஆலோசனைகளை தெரிவிக்க...

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

புதியகல்வித்திட்டம்- 2020 இன்மீது மத்தியரசு கருத்து கேட்கிறது!கருத்துச் சொல்வோம்!

Ministry of education has decided to call for suggestion from school teachers and principals across the country about implementation process of New Education Policy 2020.

Please give your suggestions and rejections. 

Also raise a question why the ministry still dint provide the NEP in regional languages.

புதியகல்வித்திட்டம்- 2020 இன்மீது மத்தியரசு கருத்து கேட்கிறது!

கருத்துச் சொல்வோம்!

மேல் உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து மேற்கண்ட இணைய கருத்துகள்முகவரியில் பதிவிடுங்கள்!

சனி, 22 ஆகஸ்ட், 2020

*🌟 "இனி இ-பாஸ் கட்டுப்பாடு கூடாது" : மத்திய அரசு அதிரடி!-அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம்.*

*🌟 "இனி இ-பாஸ் கட்டுப்பாடு கூடாது" : மத்திய அரசு அதிரடி!-அனைத்து  மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம்.*

*🌟NMMS தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 9ஆம் வகுப்பில் படிக்க இருக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை National Scholarship portal ல் பதிவேற்றம் செய்தல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*