ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020
*Emis -இல்மாணவர்களை எவ்வாறு அடுத்த வகுப்புகளுக்கு மாற்றுவது (Promotion)என்பது குறித்த வீடியோ.*
*Emis -இல்மாணவர்களை எவ்வாறு அடுத்த வகுப்புகளுக்கு மாற்றுவது (Promotion)என்பது குறித்த வீடியோ.வீடியோவினை பார்க்க கிளிக் செய்க..*
click here.
*மாணவர்களை அடுத்த வகுப்புக்கு Promotion கொடுக்கும்போது ஏற்படும் சந்தேகங்களும்,விளக்கங்களும் வீடியோ*
*மாணவர்களை அடுத்த வகுப்புக்கு Promotion கொடுக்கும்போது ஏற்படும் சந்தேகங்களும்,விளக்கங்களும் வீடியோவினை பார்க்க கிளிக் செய்க.*
9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பு..
அன்லாக் 4.o: செப்.30 வரை கல்வி நிலையங்கள் செயல்படாது’
9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம்; ஆனால் கட்டாயமல்ல
சனி, 29 ஆகஸ்ட், 2020
*🌷EMIS வலைதளத்தில் மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு எவ்வாறு promote செய்வது?.என்பது பற்றிய வழிமுறைகள்..மேலும் மொபைலிலேயே அனைத்து பணிகளையும் செய்யலாம்.*
*🌷EMIS வலைதளத்தில் மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு எவ்வாறு promote செய்வது?. மொபைலிலேயே அனைத்து பணிகளையும் செய்யலாம்.*
*EMIS_students promotion.pdf அனைவருக்கும் வணக்கம்.*
*தற்பொழுது மாணவர்களின் விபரம் ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்பிற்கு மாற்றுவதற்கான (Promote option ) வசதி வழங்கப்பட்டுள்ளது.*
*எனவே கீழே குறிப்பிட்டவாறு மாணவர்களின் விவரத்தை அவர்களின் அடுத்த வகுப்பிற்கு (To Promote next class )மாற்றுவதற்கான வழி முறையை பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்ள படுகிறது.*
*தங்கள் பள்ளியின் Highest class வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரையும் Common pool க்கு அனுப்பவேண்டும்.*
*பின்பு அடுத்தடுத்த வகுப்பில் உள்ள மாணவர்களின் விவரத்தை அடுத்த வகுப்பிற்கு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டும்.*
*E.g: Higher sec. school.*
*All 10 th and 12 th std students data should send to common pool.*
*Then promote*
*11th std to 12 th std*
*9 th std to 10 th std*
*8 th std to 9 th std*
*7th std to 8 th std*
*6th std to 7th std*
*Then u can fetch 6th std students data from common pool.*
*E.g: Primary school.*
*4 th std to 5 th std.*
*3rd std to 4 th std.*
*2nd std to 3rd std.*
*Then u can add 1st std new students.*
*அனைத்து தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு :*
*▶️EMIS இணையதளத்தில் தங்களுடைய பள்ளியின் இறுதி வகுப்பு மாணவர்களை Common Poolக்கு அனுப்ப ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டுள்ளது.*
*▶️இறுதி வகுப்பு மாணவர்களை Common Poolக்கு அனுப்பிய பின்னர் தற்போது மற்ற வகுப்பு மாணவர்களை Promotion செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.*
*▶️Promotion செய்யும் போது முதலில் உயர்வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.*
*▶️அனைத்து மாணவர்களையும் promote செய்த பின்பு இந்த வருடம் புதிதாக சேர்ந்த மாணவர்களை common poolலிருந்து எடுத்து தங்கள் பள்ளியில் உரிய வகுப்பில் சேர்க்க வேண்டும்.*
*▶️பள்ளியின் ஆரம்ப வகுப்பில் மாணவர் சேரும் போது மாணவரின் தகவல்களை(பெயர்,பிறந்த தேதி,ஆதார் எண்...) EMIS இணையத்தில் தேடி மாணவர் இதற்கு முன் EMIS இணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்த பின் புதிதாக பதிவு செய்யவும்.*
*➡️மேலதிக தகவல்களுக்கு தங்கள் பள்ளியின் ஆசிரியர் பயிற்றுனரை தொடர்பு கொள்ளவும்.*
*🌟சமக்ரா சிக்க்ஷா அபியான் மாநிலத் திட்ட இயக்குநராக திருமதி G.லதா அய்.ஏ.எச்.அவர்கள் நியமனம்…!!!*
*🌟அய்.ஏ..எச் அதிகாரிகள் மாறுதல் -தமிழக அரசு அரசாணை 2387 நாள்:29.08.2020 அறிவிக்கை வெளியீடு.*
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)