வெள்ளி, 4 செப்டம்பர், 2020

புதியகல்விக்கொள்கையில் தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் தமிழகஅரசுக்கு வழங்கிடுவதற்கு உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் திருமதி.அபூர்வா தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்படுகிறது!தமிழக அரசு அரசாணை வெளியீடு!

புதியகல்விக்கொள்கையில்
 தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் தமிழகஅரசுக்கு வழங்கிடுவதற்கு உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் திருமதி.அபூர்வா தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்படுகிறது!
தமிழக அரசு அரசாணை வெளியீடு!

இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்த பேராசிரியர், தத்துவமேதை டாக்டர்.எச்.இராதாகிருட்ணன் அவர்களின் பிறந்தநாள்!ஆசிரியர் நாளினை ஒட்டி அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு உளம் கனிந்த "ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!"தமிழக முதல்வர் அறிக்கை வெளியீடு!

இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்த பேராசிரியர், தத்துவமேதை டாக்டர்.எச்.இராதாகிருட்ணன் அவர்களின் பிறந்தநாள்!

ஆசிரியர் நாளினை ஒட்டி  அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு 
உளம் கனிந்த "ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!"

தமிழக முதல்வர் அறிக்கை வெளியீடு!

புதியகல்விக்கொள்கையை கொள்கைவழியில் ஆராய்ந்து கருத்துகள்-பரிந்துரைகள் வழங்குவதற்கு தமிழக அரசு குழு அமைப்பு!

புதியகல்விக்கொள்கையை 
கொள்கைவழியில் 
ஆராய்ந்து 
கருத்துகள்-பரிந்துரைகள் 
வழங்குவதற்கு 
தமிழக அரசு குழு அமைப்பு!

***************************************
புதிய கல்விக்கொள்கை குறித்த பரிந்துரைகளையும், கருத்துகளையும் தமிழக அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

அந்தக்குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் எஸ்.பி.தியாகராஜன், பி.துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தாமரைச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக்குழு கொள்கை வழியாக சென்று தமிழக அரசாங்கத்துக்கு சாத்தியமான பரிந்துரைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் வேலை தராமல் அரசு ஏமாற்றி விட்டது!ஆசிரியர்பணிக்குரிய கல்வித்தகுதிகளோடு,தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளோருக்கு மீண்டும் தகுதித்தேர்வு என்பது கண்டனத்திற்குரியதாகும்!ஆசிரியர்தகுதித்தேர்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெறவேண்டும்!முனைவர்.மன்றம். திரு.நா.சண்முகநாதன் கோரிக்கை!

ஆசிரியர் தகுதித்தேர்வில் 
தேர்ச்சி பெற்றவர்களுக்கு  
ஆசிரியர் வேலை தராமல் அரசு ஏமாற்றி விட்டது!
ஆசிரியர்பணிக்குரிய  கல்வித்தகுதிகளோடு
,தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளோருக்கு மீண்டும் தகுதித்தேர்வு என்பது கண்டனத்திற்குரியதாகும்!
ஆசிரியர்தகுதித்தேர்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெறவேண்டும்!
முனைவர்.மன்றம். திரு.நா.சண்முகநாதன் கோரிக்கை!

பணிமூப்பும்,பணிஅனுபவமும் கொண்டவரை வலுக்கட்டாயாமாக வெளியேற்றும் கொடுமையை கைவிடுக!மத்திய அரசின் கட்டாய ஓய்வு திட்டம் ஊழியர் விரோதம் நிறைந்ததாகும்!

பணிமூப்பும்,
பணிஅனுபவமும் கொண்டவரை வலுக்கட்டாயாமாக வெளியேற்றும் கொடுமையை கைவிடுக!
மத்திய அரசின்
 கட்டாய ஓய்வு திட்டம் ஊழியர் விரோதம் நிறைந்ததாகும்!

100 சதவீத கல்வி கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்கலாம் ~ சிஇஓ அறிவிப்பு...

Alagappa University ~ B.Ed-DISTANCE EDUCATION PROGRAMME 2020 -21~ Online admission notification...

வியாழன், 3 செப்டம்பர், 2020

*🌐🌳தமிழ்நாடு சுற்றுச் சூழல் மேலாண்மை முகமை,சென்னை-2020 செப்டம்பர் 16 அன்று உலக ஓசோன் தினம் கொண்டாடுதல் சார்பாக*

*🌐🌳தமிழ்நாடு சுற்றுச் சூழல் மேலாண்மை முகமை,சென்னை-2020 செப்டம்பர் 16 அன்று உலக ஓசோன் தினம் கொண்டாடுதல் சார்பாக*

*🌟ஆன்லைன் கல்வியை தரப்படுத்துக!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.*

*🌟ஆன்லைன் கல்வியை தரப்படுத்துக!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.*

கல்வித் தொலைக்காட்சியில் 31.8.2020 முதல் 02.09.2020 முடிய ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் தொகுப்பு

கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
(தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்கநிலை)

1. II STANDARD - ENGLISH - OUR SWEET HOME