வியாழன், 17 டிசம்பர், 2020
*🔖30.11.2020-ன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் முழு விவரங்கள் - Employment Offices live register for the period ended 30th November 2020*
*🔖30.11.2020-ன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் முழு விவரங்கள் - Employment Offices live register for the period ended 30th November 2020*
*🔖அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு:
*🔖அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு:*
*அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: சுமார், 2,400 அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை என பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது.*
*இப்பள்ளிகள், பல ஆண்டுகளுக்கு முன், ஊரகப்பகுதிகளில் கட்டப்பட்டவையாகும். அப்பள்ளிகளிலும், படிப்படியாக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும். புதிதாக கட்டப்படும் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.*
*தனியார் பள்ளிகள் விரும்பினால், ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வை நடத்தி கொள்ளலாம். கொரோனா பிரச்னை காரணமாக, 9ம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதால், அந்த வகுப்பிற்கு மட்டும் 35 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.*
*இது தொடர்பாக, முதல்வரிடம் கலந்து ஆலோசித்து பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிக்கை வெளியிடப்படும். இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.*

புதன், 16 டிசம்பர், 2020
🍁2020-21 ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய்.50,000 கல்வி உதவித்தொகை வழங்கும் விண்ணப்பம்...
🍁2020-21 ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய்.50,000 கல்வி உதவித்தொகை வழங்கும் விண்ணப்பம்...
விண்ணப்பத்தினை பார்க்க இங்கே கிளிக் செய்க.
*🔖ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-2020-21 ஆம் கல்வியாண்டு-பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு-பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல்-நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*📘ஜனவரியில் பள்ளிகள் திறப்பு? ஆசிரியர்களுக்கு இன்று முதல் இணையவழியில் பயிற்சி...*
*📘ஜனவரியில் பள்ளிகள் திறப்பு? ஆசிரியர்களுக்கு இன்று முதல் இணையவழியில் பயிற்சி...*
*தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான முதற்கட்ட பணிகளை பள்ளி கல்வித் துறை துவங்கியுள்ளது.*
*இதற்காக இன்று முதல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.*
*நோய் தடுப்பு முறை:*
*தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டதால் கல்லுாரிகள் திறக்கப்பட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ளன.*
*தனியார் பயிற்சி மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன.*
*இதைத் தொடர்ந்து ஜனவரியில் பள்ளிகளைத் திறக்க முதல்வரிடம் பள்ளி கல்வித் துறை அனுமதி கோரியுள்ளது. அதற்கேற்ப முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.*
*அதாவது, பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்தால் அவர்களை தொற்றில் இருந்து பாதுகாப்பது, நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவது தொடர்பான வழிமுறைகள் வழங்க பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*
*இது தொடர்பாக, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இன்றும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளையும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.*
*மேலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 18 மற்றும் 19-ம் தேதிகளிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 21 மற்றும் 22-ம் தேதிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.*
*ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக, இந்த பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.*
*பள்ளி வளாகத்திற்குள் கொரோனா தடுப்பு தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள், மாணவர்களின் ஆரோக்கியம், உளவியல் ரீதியான பயிற்சி, தொற்று குறித்த விழிப்புணர்வு ஆகியவை குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.*
✍️பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் இருவர் இடமாற்றம் - அரசாணை வெளியீடு.அரசாணை எண்: 197, நாள்: 15-12-2020 வெளியீடு..
✍️பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் இருவர் இடமாற்றம் - அரசாணை வெளியீடு.அரசாணை எண்: 197, நாள்: 15-12-2020 வெளியீடு..
செவ்வாய், 15 டிசம்பர், 2020
*📘தமிழ்நாடு பள்ளிக்கல்வி -முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் காலிப் பணியிடங்களை நிரப்புதல்-மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரிந்த அலுவலர்களுக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்தல் தொடர்பான பள்ளிக்கல்வித்துறை அரசாணை.*
📘தமிழ்நாடு பள்ளிக்கல்வி -முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் காலிப் பணியிடங்களை நிரப்புதல்-மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரிந்த அலுவலர்களுக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்தல் தொடர்பான பள்ளிக்கல்வித்துறை அரசாணை.*
தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security Training) பற்றிய ஒருநாள் இணையவழி பயிற்சி குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!
*தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security Training) பற்றிய ஒருநாள் இணையவழி பயிற்சி குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!*
பணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்த துறை அரசாணைகள்...!
வணக்கம் நண்பர்களே...!
பணியாளர் மற்றும் நிர்வாக
சீர்திருத்த துறை அரசாணைகள்...!
1. G.O.No.158 dt. 26.8.2எஸ்,முருகேசன்008. RTI மூலம் தகவல் பெற விலக்களிக்கப்பட்ட
துறைகள் பற்றிய அரசாணை.
2. G.O.No.259. Dt.17.12.2007. Passport பெறுதல் மற்றும் NOC பெறுவது
சார்ந்த அரசாணை.
3. Lr.No. 11850/A/2010-1 date 28.6.2010. MOVEMENT REGISTER
பராமரிப்பது சார்ந்த அறிவுரைகள்.
4. G.O.No.119.Dt.29.09.2011. Restricted Holidays - தற்காலிக மற்றும்
ஒப்பந்த அரசு பணியாளர்களுக்கு நீட்டிக்கப்படவில்லை.
5. G.O.No. 145. Dt.30.09.2010. வேலைவாய்ப்பில் தமிழ்வழியில்
படித்தவர்களுக்கு முன்னுரிமை பின்பற்றுதல் சார்ந்த ஆணை
6. G.O.No.75. Dt.30.06.2011. அண்ணாமலை பல்கலைகழக 5 ஆண்டு
ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு அதற்கிணையான
U.G. DEGREE பாடமாக கருதப்படும். ஆணை.
7. G.O.No.197. Dt. 24.10.2008. Voluntary Retirement - Giving weightage
Modificatioon Amendments - Orders issued.
8. G.O.No.116 Dt.18.08.2010. U.G. DEGREE இல்லாமல் நேரடியாக
திறந்த வெளி பல்கலைகழகம் மூலம் பெற்ற P.G. DEGREE
வேலைவாய்ப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என ஆணை.
9. Lr.No. 92, dt.22.07.2009. Transfer ofn Physically Handicapped Govt.
servants. (Near to their Native place)
10. G.O.No.157, dt.26.8.2008. TNPSC Fee exemption for Physically
Handicapped.
11. G.O.No.149 Dt.11.11.2011மாற்று திறனாளிகளுக்கான
வேலைவாய்ப்பு முன்னுரிமையில் திருத்தம் ஆணை.
12. G.O. No. 183. Date. 13.07.2007. வரையறுக்கப்பட்ட விடுமுறை
நாட்களின் பட்டியல்.
13. G.O.No.36. Dt.02.03.2012 பகவான் வைகுந்தசாமி பிறந்த நாள்
வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்ப்பு.
14. G.O.(Ms) No. 51. Date 16.05.2011 மகப்பேறு விடுப்பு 180
நாட்களாக உயர்த்தப்பட்ட ஆணை.
15. G.O.(Ms) No. 61 Date. 16.06.2011 மகப்பேறு விடுப்பு 180 நாட்களாக
உயர்த்தப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்யப்பட்ட அரசாணை.
16. G.O.Ms.No. 38. Date.25.03.2011 Use of Permanent blue, Blue Black or Black
inks in Government offices.
17. G.O.Ms.No.107. Date. 18.08.2009. பள்ளி மேல்நிலைபடிப்பு (+2 )முடித்து
திறந்தவெளி பல்கலைகழகங்களில் பெரும் பட்டயம், பட்டம்,
முதுகலை பட்டங்கள் - பொதுப்பணிகளில் நியமனம் பெற
ஆணை.
18. G.O.No.151 Date. 21.10.2010. பொதுப் பணிகள் - அலுவலக நடைமுறை
பச்சை நிற மை பயன்பாடு குறித்த தெளிவுரை.
19. G.O. No. 139 Date. 07.10.2009. பொதுப்பணிகளில் நியமனம் செய்ய
B.L., B.E., M.B.B.S., B.V.Sc., B.Sc.Agri., படிப்புகளுக்கு (B.A., B.S.c.,etc)
இணையாக கருதி ஆணை.
20. G.O.No. 212 Date. 11.11.2008. ஒய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம்
என்பதை தமிழ்நாடு ஒய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் என
பெயர் மாற்றம் - அரசு ஏற்பு - ஆணை.
21. G.O. Ms.No. 70 Date.09.04.2008. அலுவலக ஆணை, கடிதங்கள்
மற்றும் ஏனைய வெளியீடுகளில் கிறித்துவ ஆண்டுக்கு
நேரான தமிழ் திங்கள், நாள், திருவள்ளுவர் ஆண்டு
பயன்படுத்துதல் - ஆணை.
22. Letter No. 17 Date 12.02.2009. முன்னால் படை வீரர் நலன்.
முன்னுரிமை சான்றிதழினைபயன்படுத்தாதபொழுது
குடும்பத்தில உள்ள பிறிதொருவருக்கு முன்னுரிமை சான்றிதழ்
வழங்குதல். திருத்தம் ஆணை.
23. Lr.No. 190 Date 15.10.2008. பொது பணிகள் - ஆதரவற்ற விதவைகள்
மற்றும் Ex-servicemen களுக்கு முன்னுரிமை நீட்டிப்பது - தெளிவுரை
24. Lr.No. 38561/M/2008. Date.16.11.2009. B.Sc., Bio-Chemistry பட்டப்
படிப்பினை B.Sc., Chemistry பட்டப் படிப்பிற்கு இணையாக
கருதி ஆணை.
25. G.O.Ms.No.149 Date.19.08.2008. உடல் ஊனமுற்ற அரசு பணியாளர்கள்
தினமும் மாலை 15 நிமிடங்கள் முன்னதாக செல்ல அனுமதி.
26. G.O.Ms.No. 94. Date. 29.7.2011. IAS பயிற்சி மையம் சென்னை -40.
இங்கு தங்கி பயிலும் SC/ST/BC/MBC மாணவ மாணவியர்களுக்கு
மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தி ஆணை.
27. G.O.Ms.No.189. Date.18.07.2007. ATTESTATION POWERS GROUP "B"
ஊழியர்களுக்கு விரிவாக்கம் - ஆணை.
28. G.O.Ms.No.65. Date.27.05.2009. அருந்ததியினருக்கு சிறப்பு ஒதுக்கீடு.
29. G.O.Ms.No.119 Date.09.09.2009. அரசு ஊழியர்கள் A,B,C,D என நான்கு
வகையினராக பிரிப்பு.
30. Lr.No. 8454/A/2010 Date.15.03.2010. புகார் மனுக்களுக்கு
குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புகைச் சீட்டு அனுப்புதல்
மற்றும் நடவடிக்கை மேற்கொள்வது.
31. G.O.Ms.No. 133. Date 29.09.2009. அரசு ஊழியர்கள் வரதட்சணை
வாங்கவும், கொடுக்கவும் தடை.
32. Lr.No.59420/S/2006. Date.11.12.2006. அரசு அலுவலகங்களில் தனியாக
பணியாளர்கள் நியமித்துக் கொள்ள தடை.
நன்றி...!
*☀️ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-2020-21 ஆம் கல்வியாண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு தொடக்க/நடுநிலைப் பள்ளி களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி மானியத் தொகையை மாவட்டங்களுக்கு விடுவித்தல்/அறிவுரை வழங்குதல் தொடர்பான மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்.*

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)