புதன், 20 ஜனவரி, 2021
*✍️சிறுபான்மையினர் நலம்-நாமக்கல் மாவட்டம்-சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பள்ளி படிப்பு,பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம)வருவாய் அடிப்படையிலான உதவித்தொகை 2020-21 மற்றும் புதியது/புதுப்பித்தல் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மறு சரிபார்ப்பு செய்யும் பொருட்டு கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது-விண்ணப்பங்களை மீள சரிபார்த்து விண்ணப்பங்களின் ஒருங்கிணைந்த பட்டியலை 25.01.2021 க்குள் சமர்பிக்கக் கோருதல் தொடர்பான சுற்றறிக்கை.*

செவ்வாய், 19 ஜனவரி, 2021
*🖥️safety and security Online பயிற்சி முடிக்கும் காலம் 24.01.2021 வரையும்,SMC & SMDC பயிற்சி முடிக்கும் காலம் 31.01.2021 வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.*

*🖥️safety and security Online training முடிக்கும் காலம் 24.01.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.இதுவரை பயிற்சியினை தொடங்காதவர்கள் மற்றும் 100 % நிறைவுசெய்யாமல் உள்ளவர்கள் மட்டும் 24.01.2021 க்குள் நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.ஏற்கெனவே பயிற்சியினை முடித்தவர்கள் எவரும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டாம்.*
SMC & SMDC Training Incomplete Teacher 31-01-2021 வரை பயிற்சியில் கலந்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது...

ஏற்கனவே முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டாம் கலந்து கொண்டால் ஏற்கனவே கலந்து கொண்ட உங்களது பயிற்சிக்கான சான்றிதழ் மாற்றியமைக்க வேண்டியதாக இருக்கும்.
*📘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2020-21 ஆம் கல்வியாண்டு – விளையாட்டு மற்றும் உடற்கல்வி – பள்ளி மற்றும் மாவட்டங்களிடமிருந்து SMC/SMDC தீர்மானத்தின் படி கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்...*

திங்கள், 18 ஜனவரி, 2021
ஞாயிறு, 17 ஜனவரி, 2021
01-06-2009 க்கு முன் தேர்வு செய்யப்பட்டு 01-06-2009க்கு பின்னர் பணியில் சேர்ந்த 70 அலுவலர்களுக்கு மட்டும் 1.86காரணியால் பெருக்க நீதிமன்ற ஆணையின் படி செயல்முறைகள் வெளியீடு...

01-06-2009 க்கு முன் தேர்வு செய்யப்பட்டு 01-06-2009க்கு பின்னர் பணியில் சேர்ந்த 70 அலுவலர்களுக்கு மட்டும் 1.86காரணியால் பெருக்க நீதிமன்ற ஆணையின் படி வேளாண்மைத் துறை இயக்குநரின் செயல்முறைகள் FSE1/ 88389/ 2013, Dated: 11-01-2021 அலுவலர்களின் பெயர்பட்டியலுடன் வெளியீடு...பார்க்க இங்கே கிளிக் செய்க.
*🖥️31-01-2021 வரை நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்ட Safety and Security பயிற்சி 15-01-2021 உடன் நிறைவு - இனி நாம் மேற்கொள்ளும் பயிற்சி Update ஆகாது...*

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)