புதன், 10 பிப்ரவரி, 2021
திங்கள், 8 பிப்ரவரி, 2021
*🌾31.01.2021 அன்று நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி -அரசாணை எண்.15 வெளியீடு.நாள்:08.02.2021.*
*🌾31.01.2021 அன்று நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி -அரசாணை எண்.15 வெளியீடு.நாள்:08.02.2021.*
*🖥️நிதித் துறையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பின் (IFHRMS) e-challan பரிவர்த்தனையின் பயன்பாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்**Honble Chief Minister inaugurated the usage of e-challan transaction of Integrated Financial and Human Resources Management System (IFHRMS) in Finance Department [Press Release No : 97 ]*
*🖥️நிதித் துறையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பின் (IFHRMS) e-challan பரிவர்த்தனையின் பயன்பாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்*
*Honble Chief Minister inaugurated the usage of e-challan transaction of Integrated Financial and Human Resources Management System (IFHRMS) in Finance Department [Press Release No : 97 ]*
சனி, 6 பிப்ரவரி, 2021
*🏮இந்து சமய அறநிலையத்துறை -திண்டுக்கல் மாவட்டம் பழனி,அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்-திருக்கோயில் பிரசாதம்-அஞ்சலக துறை மூலம் பக்தர்களின் இல்லத்திற்கு பார்சலில் பஞ்சாமிர்த பிரசாதம் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்துதல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி வழங்குதல் சார்பான தமிழக அரசு ஆணை.*

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021
*🏵️அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் கொள்முதல் செய்ய நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.*
*🏵️அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் கொள்முதல் செய்ய நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.*
*தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ .5,000.*
*நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ .10,000.*
*உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ .25,000.*
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)