வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

*🏮தொடக்கக்கல்வி- பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரிப்பதற்கான தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்.*

*🏮G.O 16-கூட்டுறவு தமிழ்நாடு முதலமைச்சரின் சட்டமன்றப் பேரவை விதிஎண்.110ன் கீழான அறிவிப்பு.31.01.2021 அன்று கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் உள்ள 16,43,347 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை ரூ.12,110.74 கோடியை தள்ளுபடி செய்தது சார்பான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய –அரசாணை வெளியீடு.*

வழிகாட்டு நெறிமுறைகளைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
click here.

*🌻👉2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு.*

*🌻 👉 Date of Notification : 11.02.2021.*

*🌻👉 submission of application  : 01.03.2021.*

*🌻👉 Last date for submission  : 25.03.2021.*

*🌻👉 Date of Written Examination : 26 & 27.06.2021.*

PGTRB அறிவிக்கையை முழுமையாக பார்க்க இங்கே சொடுக்கவும்.

*ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்.*

வியாழன், 11 பிப்ரவரி, 2021

*📘கலப்புத் திருமணம் (Inter Caste Marriage - ICM) செய்து கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் தாய் அல்லது தந்தை சாதியின் அடிப்படையில் சாதிச் சான்று வழங்கலாம் என்று தெளிவுரை வழங்கி அரசாணை வெளியீடு - நாள் : 09.02.2021.*

*✍️NMMS—2021 தேர்வு கூட நுழைவுச்சீட்டை 15.02.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேர்வுகள் துறை இயக்ககம் உத்தரவு*

*✍️NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று (2020-21ல் +2 பயிலும் மாணவர்கள்) இதுவரை இணையதளத்தில் பதிவு செய்யாத மாணவர்கள் விபரங்களை 15.02.2021க்குள் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!*

*📘 31.01.2021 நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் விபரம்*

*📘6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 2020-21ம் கல்வி ஆண்டிற்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு - (தமிழ் வழி)..*

6 ஆம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பார்க்க இங்கே கிளிக் செய்க.
click here.

7ஆம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பார்க்க இங்கே கிளிக் செய்க.

8 ஆம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பார்க்க இங்கே கிளிக் செய்க.

திங்கள், 8 பிப்ரவரி, 2021