*2019-20 ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்க்கைத் தொட்டு உங்கள் CPS எண்ணை உள்ளீடு செய்து நீங்கள் உங்கள் விவரங்களைப் பெறலாம். நன்றி.*
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021
சனி, 13 பிப்ரவரி, 2021
*🖥️ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பை (ஐ.எஃப்.எச்.ஆர்.எம்.எஸ்) நடைமுறைப்படுத்துதல்- பிப்ரவரி 2021-க்கு ஊதியப் பட்டியல் தயாரித்தல் -ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்குதல் -கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை ஆணையர் கடிதம் எண்: 02288 / ஐ.எஃப்.எம்.எஸ் / 2017, நாள்: 11.02.2021...
*🖥️ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பை (ஐ.எஃப்.எச்.ஆர்.எம்.எஸ்) நடைமுறைப்படுத்துதல்- பிப்ரவரி 2021-க்கு ஊதியப் பட்டியல் தயாரித்தல் -ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்குதல் -
கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை ஆணையர் கடிதம் எண்: 02288 / ஐ.எஃப்.எம்.எஸ் / 2017, நாள்: 11.02.2021...
🍁 TNPSC - Departmental Examinations 2020 - Time Table..
🍁 TNPSC - Departmental Examinations 2020 - Time Table...
வெள்ளி, 12 பிப்ரவரி, 2021
*🏗️குறித்த காலத்தில் வழங்காததால் பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வுக்காலப் பணப்பலன்களுக்கு வட்டி வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.
*🏗️குறித்த காலத்தில் வழங்காததால் பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வுக்காலப் பணப்பலன்களுக்கு வட்டி வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு...*
*தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் டிரைவர், கண்டக்டர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமமூர்த்தி உள்பட 11 பேர், தங்களுக்கு சட்டப்படி இரண்டு மாதங்களுக்குள் பணிக்கொடை விடுப்பு ஊதியம் உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்கள் வழங்காததால், அதற்கு ஆண்டுக்கு 10 சதவீத வட்டி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.*
*இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அளித்த உத்தரவு வருமாறு: தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வுகால பணப்பலன்களுக்கு 6 சதவீத வட்டியை, ஆறு தவணைகளாக வழங்கும்படி ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கிலும், ஓய்வுபெற்ற டிரைவர், கண்டக்டர்களுக்கு 6 சதவீத வட்டியை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும். இந்த தொகையை, மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஆறு மாத தவணைகளாக வழங்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் வட்டி தொகையை வழங்காவிட்டால், 10 சதவீத வட்டியை வழங்க வேண்டும். அந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.*
*🏮தொடக்கக்கல்வி- பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரிப்பதற்கான தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்.*
*🏮தொடக்கக்கல்வி- பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரிப்பதற்கான தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்.*
*🏮G.O 16-கூட்டுறவு தமிழ்நாடு முதலமைச்சரின் சட்டமன்றப் பேரவை விதிஎண்.110ன் கீழான அறிவிப்பு.31.01.2021 அன்று கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் உள்ள 16,43,347 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை ரூ.12,110.74 கோடியை தள்ளுபடி செய்தது சார்பான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய –அரசாணை வெளியீடு.*

வழிகாட்டு நெறிமுறைகளைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
click here.
*🌻👉2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு.*
*🌻👉2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு.*
*🌻 👉 Date of Notification : 11.02.2021.*
*🌻👉 submission of application : 01.03.2021.*
*🌻👉 Last date for submission : 25.03.2021.*
*🌻👉 Date of Written Examination : 26 & 27.06.2021.*
PGTRB அறிவிக்கையை முழுமையாக பார்க்க இங்கே சொடுக்கவும்.
*ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்.*
வியாழன், 11 பிப்ரவரி, 2021
*📘கலப்புத் திருமணம் (Inter Caste Marriage - ICM) செய்து கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் தாய் அல்லது தந்தை சாதியின் அடிப்படையில் சாதிச் சான்று வழங்கலாம் என்று தெளிவுரை வழங்கி அரசாணை வெளியீடு - நாள் : 09.02.2021.*

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)