புதன், 1 செப்டம்பர், 2021
NMMS - 2021 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விபரங்களை 08.09.2021 க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வி - 2020-21ஆம் கல்வி ஆண்டில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விபரங்களை 08.09.2021 க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 06.09.2021 முதல் 11.09.2021 வரை 5 நாட்கள் அடிப்படை கணினி பயிற்சி நடைபெறுவது குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் (ஒ.ப.க) செயல்முறைகள்
துவக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்றாம் கட்ட அடிப்படை கணினி பயிற்சி செப்டம்பர் 6 முதல் 11 வரை வழங்கப்பட உள்ளது. மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.
CLICK HERE TO DOWNLOAD
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் - - அனைத்து மாவட்டங்களில் நிதி சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கு சுற்றறிக்கை - சார்பு.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் - - அனைத்து மாவட்டங்களில் நிதி சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கு சுற்றறிக்கை - சார்பு மற்றும் திருத்தம்
பள்ளிக் கல்வி- முதன்மை / மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரிகின்ற நிருவாகம் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!
பள்ளிக் கல்வி- முதன்மை / மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரிகின்ற நிருவாகம் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!
திங்கள், 30 ஆகஸ்ட், 2021
தமிழ்நாட்டில் செப்டம்பர் 15 வரை கொரோனா நோய்த்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட அனுமதி இல்லை
ரேஷன் கடைக்கு நேரில் செல்லமுடியாதவர்கள் தங்கள் சார்பில் வேறொருவரை அங்கீகரித்து பொருள் பெற்றுக் கொள்வதற்கான சான்று விண்ணப்பப் படிவம்
ரேஷன் கடைக்கு நேரில் செல்லமுடியாதவர்கள் தங்கள் சார்பில் வேறொருவரை அங்கீகரித்து பொருள் பெற்றுக் கொள்வதற்கான சான்று விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது . தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.