அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன் பணம் ரூ 40 லட்சம் வழங்கப்படும். பிற நிறுவனங்களில் வாங்கிய வீட்டுக்கடனை இத்திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பு.
அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன் பணம் ரூ 40 லட்சம் வழங்கப்படும். பிற நிறுவனங்களில் வாங்கிய வீட்டுக்கடனை இத்திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பு.
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திப்பு:
--------------------------------
அன்புடையீர்! வணக்கம்!
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
திரு.அ.பாலுமுத்து அவர்களை இன்று (01/09/2021 _ புதன் ) பிற்பகல் 05.45 மணியளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இச்சந்திப்பில் மாவட்டச் செயலாளர் மெ.சங்கர், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் த.தண்டபாணி, நாமக்கல் ஒன்றியச் செயலாளர் அ.செயக்குமார், பொருளாளர் நா.ஜீவாஜாய், சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளர் கா.சுந்தரம், எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் க.ஆனந்தன், புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் கொ.கதிரேசன் மற்றும் கோ.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-மெ.சங்கர்
பள்ளிக் கல்வி - 2020-21ஆம் கல்வி ஆண்டில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விபரங்களை 08.09.2021 க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
துவக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்றாம் கட்ட அடிப்படை கணினி பயிற்சி செப்டம்பர் 6 முதல் 11 வரை வழங்கப்பட உள்ளது. மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் - - அனைத்து மாவட்டங்களில் நிதி சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கு சுற்றறிக்கை - சார்பு மற்றும் திருத்தம்