திங்கள், 13 செப்டம்பர், 2021

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத்தேர்வினை தனித் தேர்வர்களாக எழுதிட விண்ணப்பம் செய்துள்ள மாற்றுத் திறன் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படுகிறது!

 10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத்தேர்வினை தனித் தேர்வர்களாக எழுதிட விண்ணப்பம் செய்துள்ள மாற்றுத் திறன் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படுகிறது!



கொரோனா சூழல் காரணமாக தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது!


-

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் (B.Ed) மாணவர் சேர்க்கைக்கு Online வாயிலாக 13-09-2021 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம்!

 


10.03.2020க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடைய ஆசிரியர்களின் விவரப் பட்டியல் அரசுக்கு அனுப்பிய நிலையில் நிதித் துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? - தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்!!!


 

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

PG TRB நேரடி நியமன அறிவிப்பு வெளியீடு

Important Dates :

A. Date of Notification : 09.09.2021

B. Commencement of submission of

application through online mode

: 16.09.2021

C. Last date for submission of application

through online mode

: 17.10.2021

D. Date of Computer Based Examination :

13.11.2021, 14.11.2021 &

15.11.2021




நேரடி நியமனம் பற்றிய விவரங்கள் அறிய


CLICK HERE TO KNOW THE DETAILS 


ஆன்லைனில் விண்ணப்பிக்க 

CLICK HERE TO APPLY


தேர்வுக்கான SYLLABUS பற்றி அறிய

CLICK HERE TO KNOW THE SYLLABUS




அக்டோபர் 31 ம் தேதி வரை மத விழாக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டு, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 லாக் டவுன் அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது


CLICK HERE TO

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

 வருமான வரி கணக்கு (e.filing) டிசம்பர் 31ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.