சனி, 18 செப்டம்பர், 2021

சுகாதாரமற்ற தொழில் புரிவோர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை திட்டம் -விண்ணப்பங்கள் கோருதல் சார்பு

 

CLICK HERE TO DOWNLOAD

10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி முடித்தவர்கள் உரிய வழியில் ஊக்க ஊதிய உயர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு கூடுதல் செயலரின் கடிதம்.

 


CLICK HERE TO DOWNLOAD

தேசிய குடற்புழு நீக்க நாள் 2021 பள்ளிகளில் நடத்த வேண்டுதல் சார்பு-ஆணையரின் செயல்முறைகள்.

 

CLICK HERE TO DOWNLOAD

தனியார் நிறுவனத்தில் தலைமை ஆசிரியர்கள் செய்முறை உபகரணங்கள் வாங்கியது -விதிமீறல் உள்ளதா என விசாரணை செய்தல் சார்பு

 


BASIC ICT Training 5th batch from 22.09.21 to 28.09.21 state project director's Proceeding.

 

CLICK HERE TO DOWNLOAD

365 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுப்பது குறித்து முதன்மைச் செயலரின் விளக்கக் கடிதம்.

 பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு. (01.07.2021க்குப் பிறகு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 23.08.2021க்கு இடைப்பட்ட காலத்தில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.)

      👇 👇 👇 👇


CLICK HERE TO DOWNLOAD

பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 31.03. 2022 வரை நீட்டிப்பு !நடுவண் நேரடி வரிகள் வாரியம் அறிவிக்கை!

 


மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் ஒடுக்கப்பட்ட,‌ பிற்படுத்தப்பட்ட‌ மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறலாம்! 30.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு ‌அரசு அறிவிப்பு!