புதன், 13 அக்டோபர், 2021

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பி.ஹெச்டி (Ph.D )தகுதி கட்டாயம் என்ற ஆணை நிறுத்திவைப்பு.



 

ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா?உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

🟣 காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடைபெறுமா ?

பொதுத்தேர்வு  எப்போது நடைபெறும்?

1 முதல் 8 வரை பள்ளிகள் அரைநாள் செயல்படுமா?

1 முதல் 8 வரை உள்ள மாணவர்கள் மாஸ்க் அணியவேண்டுமா?

பள்ளிகள் திறந்தபின் அதிகாரிகளின் சர்ப்ரைஸ் விசிட்.

ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா?

பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

5 நிமிட வீடியோ.

செவ்வாய், 12 அக்டோபர், 2021

கொரோனா பேரிடரை எதிர்கொள்வதற்கு நிவாரண நிதி வழங்கிய மன்ற மறவர்-மறத்தியருக்கு நன்றி!

 



சுயநிதிப்பள்ளிகளில் ஆங்கில பாடப்பிரிவுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் அனுமதிக்கலாம்!



 

மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாறுதல் பட்டியல் வெளியீடு


Click here for download  

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1973 - விதி 8 (1) (c) க்கு திருத்தம் செய்து அரசாணை வெளியீடு



Click here for download  

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 18.10.2021 அன்று பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் - ஆணையரின் செயல்முறைகள்.

 

CLICK HERE TO DOWNLOAD

திங்கள், 11 அக்டோபர், 2021

அமைச்சர்கள் மற்றும் இயக்குநர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்த நிகழ்வு!

மாண்புமிகு. தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில,மாவட்டப்பொறுப்பாளர்களுடன் நாமக்கல் மாவட்டச்செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்களும், பொதுச்செயலாளர் மன்றம் திரு.நா.சண்முகநாதன்அவர்களும்....





🌹👉அமைச்சர்கள் மற்றும் இயக்குநர்களை சந்தித்த நிகழ்வு:- 🌹👉தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் பொதுச்செயலாளர் மன்றம் நா. சண்முகநாதன் அவர்களும், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று 11.10.2021 (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும், மாண்புமிகு விளையாட்டு,இளைஞர் நலன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்களையும், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களையும் சந்தித்தனர். 🌹👉மேலும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் திருமிகு. அறிவொளி அவர்களையும், இணை இயக்குனர் உதவிபெறும் பள்ளிகள் திருமதி சாந்தி அவர்களையும், அரசு தேர்வுத் துறை இயக்குனர் திரு. செல்வகுமார் அவர்களையும் DPI ஐ யில் சந்தித்த நிகழ்வு. 👇👇👇👇👇👇👇👇👇👇



 

தமிழ்நாடு முதலமைச்சரின் பொதுநிவாரணநிதிக்கு ஆசிரியர்‌மன்றம் நிதிஅளிப்பு: *************************** மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கொரோனா பேரிடரை எதிர்கொள்வதற்கு பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன்‌ அவர்களின் தலைமையில் இன்று (11.10.2021)தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ரூபாய் ஒரு கோடியே இருபத்து எட்டு இலட்சம் மட்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ‌வழங்கியது. இந்நிதிஅளிப்பு நிகழ்வில் மாநில,மாவட்டப் பொறுப்பாளர்களுடன்‌ நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் பங்கேற்று உள்ளார்கள்