திங்கள், 18 அக்டோபர், 2021

ஆசிரியர் நியமன வயது வரம்பு உயர்த்தி அரசாணை வெளியீடு.


  Click here for download

கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.அரசாணை (நிலை) எண்.113 நாள்: 13.10.2021.

கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி தமிழக அரசு  அரசாணை வெளியீடு.
அரசாணை (நிலை) எண்.113 நாள்: 13.10.2021

18.10.20201 இல் இணையதளம் தொடக்கம் விழா! 21.10.2021 இல் இயக்கங்களுக்கு அறிமுகம் கூட்டம்! பள்ளிக்கல்வி ஆணையர் பதவி மற்றும் பெயர் இன்றி அழைப்பிதழ்!

 


தேசிய‌அடைவுத்தேர்வு 3,5மற்றும்8ஆம் வகுப்புகளுக்குஇரத்து செய்திட வேண்டும்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை




 

சனி, 16 அக்டோபர், 2021

ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களுடன் இல்லம் தேடி கல்வி திட்டம் -செயல்பாடுகள் சார்ந்து (21.10.2021) அன்று சென்னையில் கலந்தாலோசனை மற்றும் அறிமுகக் கூட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!.👉👉👉👉

ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களுடன் இல்லம் தேடி கல்வி திட்டம்  -செயல்பாடுகள் சார்ந்து (21.10.2021) அன்று சென்னையில் கலந்தாலோசனை மற்றும் அறிமுகக் கூட்டம்   - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!
👉👉👉👉

பள்ளியின் வங்கி கணக்கு இருப்பு விவரங்களை வழங்கக்கோரி தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்

 


CLICK HERE TO DOWNLOAD

வெள்ளி, 15 அக்டோபர், 2021

தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 18.10.2021 அன்று நடைபெற உள்ள பூஜ்ஜிய கலந்தாய்வுக்கான தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் (Temporary Priority List).

 


CLICK HERE TO DOWNLOAD

2021-22ஆம் கல்வியாண்டில் கலா உத்சவ் போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

 


CLICK HERE TO DOWNLOAD