கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களுடன் இல்லம் தேடி கல்வி திட்டம் -செயல்பாடுகள் சார்ந்து (21.10.2021) அன்று சென்னையில் கலந்தாலோசனை மற்றும் அறிமுகக் கூட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!