எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் நிதிஇழப்பு குறித்து மறுவிசாரணை நடத்திடல் வேண்டும்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்!
பேரறிஞர் அண்ணா அவர்கள் வழங்கிய உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுதல் வேண்டும்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது!