செவ்வாய், 16 நவம்பர், 2021
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்துதல் சார்ந்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறை
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்துதல் சார்ந்து, இதுநாள் வரை முறைப்படுத்தாமல் இருக்கும் தலைமை ஆசிரியர்கள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு, இறுதி அறிக்கையை 17.11.21 அன்று நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கப் படுகின்றது. CEO NAMAKKAL
உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும் வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் - தமிழக அரசு
உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும் வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் - தமிழக அரசு
உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என தமிழக அரசிதழில் வெளியாகியுள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணையதளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஓர் மருத்துவமனையில் இருந்து மற்றோர் மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவோர் ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவைகளை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திங்கள், 15 நவம்பர், 2021
ஞாயிறு, 14 நவம்பர், 2021
சனி, 13 நவம்பர், 2021
Now e-Filing with our new portal_eFilingMadeEasier_incometax
Now experience the ease of e-Filing with our new portal: www.incometax.gov.in With user friendly interface, chatbot to assist, FAQs/Manuals and much more, to provide best-in-class user experience. You come first, always! #eFilingMadeEasier #NewPortal
https://www.incometax.gov.in/iec/foportal