செவ்வாய், 16 நவம்பர், 2021

அமலாக்கத்துறை , சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகிறது! .


 

சட்டப்படிப்பு சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு(CLAT -2022) அறிவிப்பு!

 



நர்சிங் தெரபி பட்டப்படிப்பு மற்றும் மருந்தாளுனர் பட்டயப்படிப்புக்கு சேர்க்கை விண்ணப்பம் வெளியீடு!


 

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்துதல் சார்ந்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறை

 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்துதல் சார்ந்து, இதுநாள் வரை முறைப்படுத்தாமல் இருக்கும் தலைமை ஆசிரியர்கள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு, இறுதி அறிக்கையை 17.11.21 அன்று நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கப் படுகின்றது. CEO NAMAKKAL


இரவு நேரங்களிலும் உடல்கூறுஆய்வு செய்யப்படும்!மத்திய அரசு ஆணை!



 

உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும் வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் - தமிழக அரசு

 உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும் வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் - தமிழக அரசு 

 உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என தமிழக அரசிதழில் வெளியாகியுள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணையதளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஓர் மருத்துவமனையில் இருந்து மற்றோர் மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவோர் ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவைகளை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


பவர் பேங்க் செயலி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஏதுவாக விசாரணை அதிகாரியின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை சி.பி.சி.ஐ.டி போலீசார் வெளியீடு..