புதன், 8 டிசம்பர், 2021

2003 ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம்!



 

தமிழ்நாட்டின் இன்று, நாளைய மழை நிலவரம் பற்றிய இந்திய வா‌னிலை மைய அறிவிப்பு







 

உயர்கிறது ATM கட்டணம் !

 அடுத்த ஆண்டு 2022 ஜனவரி முதல் ATM-களில் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 இருந்து ரூ.21 ஆக வசூலிக்கப்படும்! - RBI அறிவிப்பு! 



தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக கழுவேலி ஈரநிலம் அறிவிப்பு! அரசாணை வெளியீடு!!


 





Click here for download pdf

List of Restricted Holidays During 2022 office central government located in Tamilnadu (மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட மத விடுப்பு நாட்கள் 2022)



 

List of Holidays During central government located in Tamilnadu (மத்திய அரசு பொது விடுமுறை நாட்கள் 2022)



 

மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சரின் தலைமையில் நிதித்துறை தொடர்பான ஆண்டிடை திறனாய்வுக் கூட்டம்நடைபெற்றது!


 

செவ்வாய், 7 டிசம்பர், 2021

துறை தேர்வுகளுக்கு விண்ணப்பித்துவிட்டு தேர்வு எழுதாதவர்கள் மீது நடவடிக்கை- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Click here for download pdf
 

பள்ளிகள் ம‌ற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருட்கள் விற்பதை தடை செய்ய ஒழிப்பு வேட்டை நடத்த உத்தரவு



 

ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் இயக்க திட்டத்தில் ஒரு நாள் பயிற்சியில் கலந்துக்கொள்ள நாமக்கல் மாவட்ட CEO அறிவுறுத்தல்